'எங்களுக்கு ஏன் இவ்வளவு பெரிய சோதனை'... 'ஒரு பக்கம் கொரோனா, இன்னொரு பக்கம் இதுவா'?... துயரத்திற்கு மேல் துயரம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தட்ப வெட்ப நிலையில் ஏற்படும் மாற்றங்கள், மற்றும் அதனால் ஏற்படும் விளைவுகள் மனிதர்களுக்கே திரும்புகிறது என்பதற்கு உதாரணமாக அமைந்துள்ளது இந்த சம்பவம்.
மாமல்லபுரம் அடுத்த வெண்புருஷம், கொக்கிலமேடு கடற்கரை பகுதியில் நீரோட்டத்தோடு அடித்து வரப்பட்ட தாது மணல் கடற்கரை முழுவதும் படிந்து கருப்பு நிறத்தில் காட்சி அளிக்கிறது. இது 2 கிலோ மீட்டர் தூரத்துக்குத் தாது மணல் குவியலே கரைப்பகுதியில் நிரம்பிக் காணப்படுகிறது. மே, ஜூன் மாதத்தில் மலைகள், பாறைகள், சமவெளிகளைக் கடந்து கடலில் தாது மணல் அடித்து வரப்படும்போது கடலின் நிறமும் கறுப்பு நிறமாக மாறிவிடும்.
இந்த சமயத்தில் மீன்களின் இனப்பெருக்கம் என்பதும் இருக்காது. தற்போது மீன்பிடி தடைகாலம் முடிந்து கடலுக்குள் செல்லும் மீனவர்கள், நீரோட்டத்துடன் தாது மணல் அடித்து வரும் காரணத்தால் வலை வீசியும் மீன் எதுவும் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி வருகிறார்கள்.
ஒரு புறம் கொரோனவால் மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தட்ப வெப்ப நிலை மற்றும் சுழற்று சூழல் மாறுதல் காரணமாக மீன் வளம் இல்லாமல் போயுள்ளது, மீனவர்களின் வாழ்க்கையை மேலும் துயரத்திற்குத் தள்ளியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'துணி மாஸ்க் யூஸ் பண்றது வேஸ்ட்...' 'இந்தெந்த மாஸ்க் எல்லாம் உபயோகிக்கலாம்...' உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு...
- ‘கடைசி நோயாளியும் குணமாகிட்டாரு’.. நாங்க இப்போ ‘கொரோனா’ இல்லாத நாடு’.. அறிவித்த பிரதமர்..!
- 'இந்தியாவில் செப்டம்பரில் இந்த மேஜிக் நடக்குமா?'... 'கணித முறை மாதிரி மூலம் ஆய்வு'... தித்திப்பான செய்தியை சொன்ன நிபுணர்கள்!
- 'இங்கிலாந்து' பப்களில் 'வேலைபார்க்கும்' 3.5 மில்லியன் 'ஊழியர்கள்!'.. 'நீண்ட' நாட்களுக்கு பிறகு வெளியான 'மகிழ்ச்சி' தகவல்!
- 'இ-பாஸ்' வாங்காம 'ஊர் பக்கம்' போய்டாதிங்க... 'சென்னையிலிருந்து திருப்பூருக்கு போன...' '4 பேருக்கு' நேர்ந்த கதி...
- "இப்ப என்ன? இதானே வேணும்"!.. 'கொரோனாவால்' பாதிக்கப்பட்ட 'முதல் நோயாளி' தொடங்கி எல்லாத்தையும் 'போட்டு' உடைத்த 'சீனா'!
- 'பிசிஆர். சோதனையில்' 5ல் ஒருவருக்கு 'தவறான முடிவு?' 'ஜான் ஹாப்கின்ஸ்' விஞ்ஞானிகள் 'ஆய்வுக் கட்டுரையில்' தகவல்... "என்னங்கய்யா இத்தன நாள் கழிச்சு சொல்றீங்க..."
- "வீட்டுக்குள் இருந்து வந்த துர்நாற்றம்!".. சென்னையில் சின்னத்திரை நடிகருக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்!
- ரூ.15 கோடிக்கு ‘லாலிபாப்’ திட்டமிட்ட மடகாஸ்கர் ‘மந்திரி’.. மிரள வைத்த ‘காரணம்’!
- 'தமிழகத்தில்' பரவும் 'தீவிரத்தன்மை' கொண்ட... 'புதிய வகை' கொரோனா வைரஸ்... இது 'வூகானிலிருந்து' பரவியது இல்லை...