கோவையில் பாஜக தோற்கக் காரணம் இளம் வாக்காளர்களைக் கவர்ந்த இந்தக் கட்சி தானா..?
முகப்பு > செய்திகள் > தமிழகம்கோவையில் பாஜக வேட்பாளர் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சிபிஎம் வேட்பாளர் முன்னிலையில் உள்ளார். அதற்கு மக்கள் நீதி மய்யம் பெற்ற வாக்குகளும் ஒரு காரணம் எனக் கூறப்படுகிறது.
மாலை 5 மணி நிலவரப்படி சிபிஎம் வேட்பாளர் பெற்றுள்ள வாக்குகள் 401083. பாஜகாவின் சி.பி.ராதாகிருஷ்ணன் வாங்கிய வாக்குகள் 273821. மக்கள் நீதி மய்யம் மகேந்திரன் பெற்ற வாக்குகள் 103814. இதேபோல பல இடங்களில் மக்கள் நீதி மய்யம் கணிசமான வாக்குகளைப் பெற்றுள்ளது.
இளம் வாக்காளர்கள் மற்றும் நகர்ப்புற வாக்காளர்களை கவர்ந்துள்ள இக்கட்சி பாஜகாவின் வாக்குகளைக் குறைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. தொடங்கப்பட்ட ஒரு ஆண்டிலேயே மக்களவைத் தேர்தலைச் சந்தித்த இக்கட்சி கோவையில் அமமுக, நாம் தமிழர் கட்சி ஆகியவற்றைப் பின்னுக்குத் தள்ளியுள்ளது. சில இடங்களில் திமுக, அதிமுக கூட்டணிக்கு அடுத்த 3-வது இடத்தில் உள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- “இதோ சிதம்பரம் தொகுதியின் கள நிலவரம்’! முன்னிலையில் யார்”?.. வெற்றி வாகைசூடப்போவது யார்?
- வாழ்த்துக்கள்!.. ‘சேர்ந்து பணியாற்ற தயாராக இருக்கோம்’.. மோடிக்கு வாழ்த்து தெரிவித்த இலங்கை பிரதமர்!
- 'டியர் மோடி ஜி..நீங்கள்.. ' வாழ்த்துச் செய்தியில் ரஜினி சொன்ன வார்த்தை.. வைரல் ட்வீட்!
- ‘10 அடி நடக்க 10 நிமிடங்கள் ஆகிறது’ மோடியின் கிண்டலை மீறி ஆட்சியை நோக்கி மக்கள் முதல்வர்..
- பதவியை ராஜினாமா செய்யும் ஆந்திர முதல்வர்? பரபரப்பாகும் அரசியல் களம்!
- 'தென்கோடியில் மீண்டும் அரியணை ஏறும் 'காங்கிரஸ்' ...முன்னணியில் 'வசந்த குமார்'!
- 'ரிசல்ட் வந்து சில மணி நேரத்திலேயே ரெடி ஆன ‘முதல்வர்’ நேம் போர்டு'.. 'என்னா கான்ஃபிடன்ஸ்’ வைரல் புகைப்படம்!
- என்ன ஆச்சு? குஷ்புவைத் தொடர்ந்து துரைமுருகனும் மருத்துவமனையில் அனுமதி!
- ‘நார்த்ல ஓகே.. பட் சவுத்ல பாஜக-வின் நிலவரம் என்ன?? கள விவரம் உள்ளே!’
- டெல்லியில் போட்டியிட்ட ‘முன்னாள் கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர்’ நிலை என்ன..? மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரம்..