'வரும் சட்டமன்ற தேர்தலில்... ரஜினியிடம் ஆதரவு கேட்பீர்களா?'.. 'ரஜினி அரசியலுக்கு வந்தால்'?.. மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பளீச் பதில்!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சட்டசபை தேர்தலில் ரஜினியிடம் ஆதரவு கேட்கப்படும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறினார்.
விருப்ப ஓய்வு பெற்ற முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு கமல்ஹாசன் முன்னிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார். கட்சியில் இணைந்த ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபுவை கமல்ஹாசன் பொதுச்செயலாளராக நியமித்தார்.
இதையடுத்து சென்னை ஆழ்வார்பேட்டையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
"அனைவரிடமும் ஆதரவு கேட்கும்போது நண்பர் ரஜினியிடம் மட்டும் ஆதரவு கேட்காமல் இருப்பேனா?
ரஜினி நலமாக இருக்க வேண்டும் என்பது முக்கியம். சட்டசபை தேர்தலில் ரஜினியிடம் ஆதரவு கேட்கப்படும்" என்று தெரிவித்தார்.
மேலும், "2021 தேர்தலில் ரஜினி அரசியலுக்கு வந்தால் போட்டி போடுவேன்" என்றும் கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'ரஜினியைத் தொடர்ந்து கமல்'... சூடு பிடிக்கும் தமிழக அரசியல்?.. மக்கள் நீதி மய்யம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
- "தோல்வி அடைய விரும்பவில்லை!!!"... 'உணர்ச்சிபூர்வமான பேச்சால் கண்கலங்கிய நிர்வாகிகள்?!!'... 'கட்சி தொடங்குவது குறித்து ரஜினிகாந்த் அதிரடி!'
- ‘அரசியல் பிரவேசம் குறித்த ஆலோசனை!’.. ‘கூட்டத்துல என்ன நடந்துச்சு?’.. ‘ரஜினி பரபரப்பு பேட்டி!’
- ‘கொரோனா ஊரடங்கால் பொது நிகழ்வில்’ பங்கேற்காமல் இருந்த நிலையில், ‘மக்கள் மன்ற நிர்வாகிகள்’ கூட்டத்தில் நேரடியாக கலந்துகொள்ளும் ரஜினி!
- அரசியல் குறித்த முடிவா...? 'ரஜினிகாந்த் நிர்வாகிகளுடன் ஆலோசனை...' - வெளியான பரபரப்பு தகவல்...!
- ‘ரஜினிகாந்த்’ உடல் நிலை குறித்து பரவும் தகவல் உண்மையா? .. பி.ஆர்.ஓ ‘அளித்துள்ள’ விளக்கம்!
- ‘தீபாவளி தினத்தில்’... ‘வீடு முன் திரண்ட ரசிகர்கள்’... ‘தனக்கே உரிய பாணியில்'... 'நடிகர் ரஜினிகாந்தின் வாழ்த்து’... ‘உற்சாகம் ஆன ரசிகர்கள்’...!!!
- கமல்ஹாசன் 'அந்த' தொகுதியில் தான் போட்டியிடுறாரா...? 'அங்க மநீம-க்கு அதிக செல்வாக்கு...' - தனியார் நிறுவனம் கருத்துக்கணிப்பு...!
- பிரதமர் ‘மோடி’ ட்விட்டர் கணக்கை நிர்வகித்த பெண்ணுக்கு.. மக்கள் நீதி மய்யம் கட்சியில் ‘புதிய’ பொறுப்பு..!
- 'அட!.. தேர்தல் பிரச்சாரத்திலும் புதுமை!'.. கமல்ஹாசன் அதிரடி!.. மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனை!.. பரபரப்பு தகவல்!