‘சட்டம் ஒழுங்கு சேவையில் மகேஷ் அகர்வால்!’.. ‘சமூக சேவையில் குனீஷா அகர்வால்!’.. சென்னையை கலக்கும் தந்தை - மகள்! குவியும் பாராட்டுகள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஆன்லைன் வகுப்புகளை அட்டென் செய்வதற்கான வசதிகள் இல்லாமல் தவிக்கும் ஏழை எளிய மாணவர்களுக்கு உதவி புரியும் வகையில் வெப்சைட் ஒன்றை உருவாக்கியுள்ள சென்னை காவல் ஆணையரின் 17 வயது மகளுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
சென்னை பெருநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், அண்மையில் பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு அதிரடியான நலத்திட்டங்களையும், சட்டம் ஒழுங்கு தொடர்பான நடவடிக்கைகளை சீரிய முறையில் முன்னெடுத்து வருகிறார்.
இந்நிலையில், அவரது மகள் குனீஷா அகர்வால் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து என்.ஜி.ஓ ஒன்றின் உதவியுடன் சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆன்லைன் வகுப்புகள் தேவையான உபகரணங்களை சேகரித்து வருவதுடன், www.helpchennai.org என்கிற இணையதளம் ஒன்றை உருவாக்கி, அதன் மூலம் விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு இலவசமாக ஆன்லைன் வகுப்புகள் தேவையான உபகரணங்களை வழங்க ஏற்பாடு செய்து வருகிறார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'ஒரே நைட்டுல 7 பேரிடம் கைவரிசை!.. கத்திய காட்டி'... அடுத்தடுத்து நடத்திய திகில் சம்பவங்கள்!.. காவல்துறைக்கு டஃப் கொடுத்த திருடனுக்கு காத்திருந்த அதிர்ச்சி!
- தமிழகத்தில் மேலும் 62 பேர் கொரோனாவுக்கு பலி!.. சென்னையில் மளமளவென அதிகரிக்கும் தொற்று!.. முழு விவரம் உள்ளே
- 'சோதனைக்கு மேல் சோதனை... இப்படியே போனா... இதுக்கு ஒரு முடிவே கிடையாதா'!?.. சிக்கலில் கோயம்பேடு மார்க்கெட்!.. திணறும் சென்னை!
- 'சென்னையில் நாளை (13-10-2020)'... 'எங்கெல்லாம் பவர்கட்?'... 'விவரங்கள் உள்ளே!'...
- 'தமிழகத்தின் இன்றைய (10-10-2020) கொரோனா அப்டேட்'... 'சென்னையில் மட்டும் ஒரே நாளில்'... 'முழு விவரங்கள் உள்ளே!'...
- 'சென்னையில் மீண்டும்'... 'வேகமாக அதிகரிக்கும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள்'... 'எந்தெந்த ஏரியாக்களில் எத்தனை தெருக்களுக்கு சீல்?!!'... 'மாநகராட்சி தகவல்!'...
- "இப்படியே போச்சுனா"... - 'சென்னையில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா?!!'... ’மாநகராட்சி ஆணையர் விடுத்துள்ள முக்கிய எச்சரிக்கை!!!'...
- “காட்டியும் கொடுக்கும் பேஸ்புக்!” .. ஆட்டோவில் ‘கெத்தா’ சுற்றிய கஞ்சா ‘கேங்’.. சிக்கியது எப்படி?
- கைதியை பார்க்க ‘சிறைக்கு’ வந்த இளம்பெண்.. இது வெறும் ‘பிஸ்கட்’ இல்ல.. சென்னையில் நடந்த அதிர்ச்சி..!
- 'சென்னையில் நாளை (09-10-2020)'... 'எங்கெல்லாம் பவர்கட்?'... 'விவரங்கள் உள்ளே!'...