'வீடு கட்ட பள்ளம் தோண்டுறப்போ...' 'ஏதோ தட்டு பட்டுருக்கு...' 'எடுத்து பார்த்தா...' - விஷயம் கேள்வி பட்டு குவிந்த பொதுமக்கள்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மதுராந்தகம், அடுத்த படாளம் அருகே அரசர் கோவில் கிராமம் பாலாற்றங்கரையோரம் வசிக்கும் குடும்பத்தார் தங்களின் நிலத்தில் புதுவீடு கட்ட திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் வீட்டிற்கான பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் நேற்று காலை, மணலில் கல்லால் ஆன சாமி சிலை இருப்பதை கண்டுள்ளனர்.
இந்த செய்தியானது அப்பகுதி மக்களுக்கு பரவி, ஏராளமான கிராம மக்கள் அங்கு சென்று சிலையை பார்வையிட்டனர். இந்த இடதின் முன்புறம் சுமார் 1000 ஆண்டுகள் பழமையான வரதராஜ பெருமாள் கோயில், பாலாற்றங்கரையோரம் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த தகவலறிந்து மதுராந்தகம் இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் ஜீவா, மேலாளர் வீரராகவன் மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டுள்ளனர். அப்போது சுமார், 4 அடி உயரம், 3 அடி அகலம் கொண்ட பெருமாள் சிலையை மீட்டு தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டு சென்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'அவர வேற எங்கையாச்சும் தங்க சொல்லுங்க...' இங்க தங்கினார்னா எங்களுக்கு 'இந்த' பிரச்சனைகள்லாம் இருக்கும்...! - எதிர்ப்பு தெரிவிக்கும் ஏரியா வாசிகள்...!
- ‘என்ன சத்தம் அது’!.. பதறி போலீஸுக்கு போன் பண்ணிய அக்கம்பக்கத்தினர்.. அம்பத்தூரை அதிரவைத்த இளைஞர்..!
- 'சாவிய கொடுத்துட்டு...' அப்பாவிடம் சொன்ன 'அந்த ஒரு' வார்த்தை...! 'கண்ணீர் விட்டு அழுத அப்பா...' - நெகிழ வைத்த மகன்...!
- ‘நல்லவேளை காலையிலேயே பாத்துட்டோம்’!.. இது ‘டூரிஸ்ட்’ அதிகமாக குளிக்கிற இடம்.. அதிர்ச்சியில் உறைந்த குடும்பம்..!
- 'வீட்ல யாரும் இல்ல...' 'இதான் சரியான நேரம் என...' 'வீட்டு பேக்சைடு வழியா புகுந்து...' - அரங்கேற்றிய கொடுமை...!
- 'வீட்ட வாடகைக்கு தானே விட்ருக்கோம்னு...' 'நிம்மதியா இருந்த மனுஷன்...' 'திடீர்னு வந்த போன்கால்...' - உச்சக்கட்ட ஷாக் ஆன ஹவுஸ் ஓனர்...!
- ‘லண்டன் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு நிகரான அன்டிலியா!’ ... ‘3 ஹெலிபேட்’.. 8 ரிக்டர் பூகம்பத்தை தாங்கும் வசதி.. அம்பானி வெளியிட்ட ஃபோட்டோ!
- 24 மணிநேரத்தில் உருவாகும் ‘கான்கிரீட் வீடு’.. என்னங்க சொல்றீங்க..? ஆச்சரியத்தில் உறைந்த ‘பொள்ளாச்சி’ மக்கள்..!
- எதுக்கு ரிஸ்க் எடுக்கணும்...? 'பேசாம இத பண்ணிடுவோம்...' 'நிவர் புயல் பயத்தில்...' - முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விவசாயி செய்த காரியம்...!
- 'ஒரு வழியா கெடச்சிட்டு...' '42 வருஷம் முன்னால திருட்டு போனது...' இவ்வளவு வருசத்துல சிலைகள் போய் சேர்த்திருக்க 'இடம்' ரொம்ப தூரம்...!