‘இளைஞரின்’ கை, கால்களை கட்டி... தாயும், சகோதரனும் சேர்ந்து... ‘ஆத்திரத்தில்’ செய்த ‘கொடூரம்’...
முகப்பு > செய்திகள் > தமிழகம்மதுரை வண்டியூர் அருகே போதைக்கு அடிமையான தம்பியை அண்ணன் கழுத்தை நெரித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை வண்டியூரைச் சேர்ந்த தம்பதி சிக்கந்தர் மைதீன் - ஹபீபா பேகம். இவர்களுடைய மகன்கள் யாசர் அராபத், அசாருதீன். போதைப் பழக்கத்திற்கு அடிமையான அசாருதீன் அடிக்கடி தந்தையையும், தாயையும் பணம் கேட்டு துன்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் அவர் அண்ணன் யாசரிடமும் தகாத வார்த்தைகளில் பேசியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த ஹபீபா பேகம் மற்றும் யாசர் அராபத் இருவரும் சேர்ந்து அசாருதீனின் கை, கால்களை துணியால் கட்டி கழுத்தை நெறித்துக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. தகவலறிந்து சென்று அசாருதீனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ள போலீசார், அவருடைய தாய் மற்றும் அண்ணனைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- திருமணமான பெண்ணுடன் முறையற்ற உறவில் இருந்த இளைஞர்.. கம்பத்தில் கட்டி உறவினர்கள் கொடுத்த கொடூர தண்டனை..!
- தொடர்ந்து ‘வற்புறுத்தி’ வந்த ‘பெற்றோர்’... மருத்துவமனையிலேயே ‘டாக்டர்’ செய்த ‘அதிர்ச்சி’ காரியம்...
- ‘மனைவியின் வளைகாப்பிற்கு’... ‘அழைப்பிதழ் கொடுக்கச் சென்ற நிருபர்’... ‘அரசுப் பேருந்து, கார் மோதி நடந்த கோர விபத்து’... ‘குடும்பத்தினருக்கு நடந்த பரிதாபம்’!
- 'காதலுக்கு' உதவிய 'தங்கை'... 'அண்ணனால்' நேர்ந்த கொடூரம்... 'மருத்துவர்கள்' கூறியதைக் கேட்டு... அதிர்ந்து போன 'பெற்றோர்'!
- "கணவன் வருவது கூட அறியாமல்"... "செல்போனில் மூழ்கிக்கிடந்த மனைவி!"... "ஆத்திரத்தில் கணவன் செய்த கொடூரம்!"...
- ‘கொய்யாப்பழம் வாங்கி தர மறுத்த 6ம் வகுப்பு மாணவன்’.. ஆத்திரத்தில் நண்பர்கள் செய்த கொடூரம்..!
- வீடு திரும்பாததால் ‘தேடி’ சென்ற தாய்... எதிரே ‘அலறியபடி’ ஓடிவந்த ‘10 வயது’ மகன்... ‘சென்னையில்’ நடந்த ‘அதிர்ச்சி’ சம்பவம்...
- அண்ணனின் 10 வயது மகனுக்கு... சித்தப்பாவால் நேர்ந்த பயங்கரம்... நீதிமன்றம் கொடுத்த தண்டனை!
- ‘திருமணமான’ இரண்டே ஆண்டுகளில்... ‘கணவர்’ இல்லாத நேரத்தில் நேர்ந்த ‘பரிதாபம்’... ‘சோகத்தை’ ஏற்படுத்திய சம்பவம்...
- ‘காதலை’ முறித்துக்கொண்ட ‘அக்கா’... வாட்ஸ்அப்பில் வந்த ‘புகைப்படம்’... தங்கைக்கு ‘ஷாக்’ கொடுத்த ‘கோவை’ இளைஞர்...