‘அதிகாலையில்’ வீட்டுக்குள் ‘புகுந்த’ மர்ம நபர்களால்... ‘மதுரையில்’ இளம்பெண்ணுக்கு நடந்த ‘பதறவைக்கும்’ சம்பவம்...
முகப்பு > செய்திகள் > தமிழகம்மதுரையில் வீட்டுக்குள் புகுந்து மர்ம நபர்கள் சிலர் இளம்பெண்ணை கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
![‘அதிகாலையில்’ வீட்டுக்குள் ‘புகுந்த’ மர்ம நபர்களால்... ‘மதுரையில்’ இளம்பெண்ணுக்கு நடந்த ‘பதறவைக்கும்’ சம்பவம்... ‘அதிகாலையில்’ வீட்டுக்குள் ‘புகுந்த’ மர்ம நபர்களால்... ‘மதுரையில்’ இளம்பெண்ணுக்கு நடந்த ‘பதறவைக்கும்’ சம்பவம்...](https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/tamilnadu/madurai-woman-brutally-murdered-by-2-men-in-her-house-thum.jpg)
மதுரை தல்லாகுளம் ரேஸ்கோர்ஸ் பகுதியைச் சேர்ந்த தம்பதி குமரகுரு - லாவண்யா. இவர்கள் குமரகுருவின் தாயுடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் இன்று அதிகாலை 4 மணியளவில் 2 மர்ம நபர்கள் குமரகுருவின் வீட்டிற்குள் நுழைந்து லாவண்யாவை சரமாரியாகக் கத்தியால் குத்தியுள்ளனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
அப்போது அதைப் பார்த்து சத்தம்போட்ட லாவண்யாவின் மாமியார் சீனியம்மாளுக்கும் கத்திக்குத்து விழுந்துள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் லாவண்யாவின் உடலை மீட்டு பிரேதப்பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதில் படுகாயமடைந்த சீனியம்மாள் தற்போது ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள தல்லாகுளம் போலீசார் கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதிகாலையில் மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்து இளம்பெண்ணைக் கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
‘+2 ஸ்டூடண்ட்’!.. ‘லேப்டாப்பில் பெண்களின் தனிப்பட்ட போட்டோ’.. சென்னை இன்ஜினீயர் சொன்ன பகீர் தகவல்..!
தொடர்புடைய செய்திகள்
- VIDEO: டிரான்ஸ்பார்மரில் தற்கொலைக்கு முயன்ற 'ராணுவ வீரர்'.. நொடியில் நடந்த பயங்கரம்..! பரபரப்பு வீடியோ..!
- பொங்கல் பண்டிகைக்கு... துணி எடுக்கச் சென்றபோது... எஸ்கலேட்டரில் மாட்டிக் கொண்ட மகன்... துரிதமாக செயல்பட்ட தாய்... சென்னையில் நடந்த பரபரப்பு!
- டிப்-டாப்பாக வந்த நபர்... பைக்கில் ஏற அடம்பிடித்த 2 வயது குழந்தை... பெற்றோர் கண்முன்னே நொடியில் நடந்த சோகம்!
- கணவருக்கு தெரியாமல்... 10 ஆண்டுகளாக தொடர்ந்த பழக்கம்...
- ‘தொட்டிலில் தூங்கிய குழந்தை’.. ‘சடலமாக கிடந்த அதிர்ச்சி’.. பிரேத பரிசோதனையில் வெளியான பகீர் காரணம்..!
- ‘திடீரென’ கேட்ட ‘அலறல்’ சத்தம்... ஓடிச் சென்று பார்த்தவர்களுக்கு காத்திருந்த ‘பேரதிர்ச்சி’... ‘நடுங்கவைக்கும்’ சம்பவம்...
- ‘பர்த்டே கிஃப்ட் கொடுக்கணும்னு கூப்ட்டேன்’!.. ‘கண்ணுல பசைய தடவி..!’.. சென்னை கற்பூர வியாபாரி கொலையில் இளம்பெண்ணின் பகீர் வாக்குமூலம்..!
- நடக்க இயலாமல் 'தவழ்ந்து' வாழ்ந்த மூதாட்டியைக் 'கொன்ற' கொடூரம்... அன்போடு 'அறிவுரை' சொன்னதால் 'ஆத்திரம்'..!
- ‘4 அடி உயர முள்படுக்கை’!.. ‘தவம் செய்த பெண் சாமியார்’.. அலைமோதிய பக்தர்கள் கூட்டம்..!
- 'கவுன்சிலர் ஆன என்ஜினீயரிங் பட்டதாரி'... 'திடீரென சுவர் ஏறிக் குதித்து ஓட்டம்'... பரபரப்பு காரணம்!