மதுரையில் 2 கிராமங்களுக்கு முற்றிலும் 'சீல்' வைத்து... சுகாதாரத்துறை அதிரடி நடவடிக்கை!... கொரோனா தடுப்பு பணிகள் தீவிரம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மதுரையில் கொரோனா தொற்று பரவலை தடுக்க பல்வேறு பகுதிகள் முழுமையாக முடக்கப்பட்டுள்ளன.
மதுரை மாவட்டத்தில் கொரோனா தொற்று காரணமாக ஒருவர் உயிரிழந்த நிலையில், அவருடன் தொடர்பில் இருந்த 3 பேருக்கு கொரோனா அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், டெல்லி மாநாட்டிற்கு சென்று திரும்பிய மதுரை நரிமேடு, தபால்தந்தி நகர் ஆகிய பகுதிகளை சேர்ந்த இருவருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், அந்த பகுதிகள் முழுமையாக முடக்கப்பட்டுள்ளன.
அந்த பகுதிகளில் இருந்து யாரும் வெளியேறவும், உள்ளே செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அந்த பகுதிகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு அனைவருக்கும் சுகாதாரத்துறை மூலமாக கொரோனா சோதனை நடத்தப்படுகிறது. வரும் 4 நாட்களுக்கு இந்த பகுதியில் இருந்து யாரும் வெளியேற தடை விதிக்கப்பட்டது.
மேலும், மருந்துகடைகளை தவிர அனைத்து கடைகளையும் அடைக்கவும் உத்தரவிடப்பட்டது. தொடர்ந்து கொரோனா அறிகுறி இருந்தால் உடனடியாக தெரிவிக்க கோரி விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு வீடுகளுக்கு சென்று பரிசோதனை நடத்தி வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- '144 தடை'...'சென்னையில் மட்டும் ஊரடங்கு நீட்டிப்பு'... சென்னை காவல்துறை புதிய அறிவிப்பு!
- 'அசால்ட்டாக கை கொடுத்த புதின்'... 'கொஞ்ச நேரத்துல டாக்டருக்கு நடந்த சோகம்'... ரஷியாவில் பரபரப்பு!
- "இதுபோன்ற ஒரு நெருக்கடியை சந்தித்து இல்லை..." 'உலகப் போருடன்' ஒப்பிட்ட 'ஐ.நா. பொதுச் செயலர்'... 'நாடுகள்' ஒன்றிணைய 'வேண்டுகோள்'...
- ‘டெல்லி மாநாட்டை அட்டென்ட் பண்ணிட்டு.. அசால்டாக மருத்துவம் பார்த்துவந்த தமிழ்நாடு டாக்டர்!’.. கொரோனா பரிசோதனைக்காக அழைத்துச் சென்ற சுகாதாரத்துறை!
- ‘நாங்களும் மனுசங்கதானே’!.. ‘இரவுபகலா சலிக்காம வேலை செய்றோம்’.. ‘எங்களையும் ஒரு 10 சதவீதமாவது..!’ சென்னை தூய்மை பணியாளர் உருக்கம்..!
- 'இந்தியாவில் முதன் முறையாக... கொரோனா பரவலைத் தடுக்க... சந்தையில் 'கிருமிநாசினி சுரங்கம்' அமைத்த திருப்பூர்!'... அசத்தும் ஆட்சியர்!
- 'ஜெட்' வேகத்தில் உயரும் 'பலியானோர்' எண்ணிக்கை... 'திணறும் வல்லரசு நாடுகள்...' 'உலகப் போரை விட மோசமான சூழல்...'
- 'தும்மல்', இருமலின் போது... 'கொரோனா' நீர்த்துளிகள் '27 அடி' வரை 'பயணிக்கும்' ஆனால்... 'புதிய' தகவலுடன் 'எச்சரிக்கும்' விஞ்ஞானிகள்...
- “கடவுள்கிட்ட பேசிட்டேன்.. நான் இத செஞ்சே ஆகணும்!”.. வேலையை இழந்ததால் நபர் எடுத்த விபரீத முடிவு.. காதலிக்கு நேர்ந்த கதி!
- ‘குற்றத்தை கண்டுப்பிடிப்பதற்கான நேரம் இதுவல்ல’... ‘தற்போது என்ன செய்ய வேண்டும் என்பதுதான் முக்கியம்’... மத்திய சுகாதாரத் துறை கருத்து!