VIDEO: "என்னை விட்டு பிரியாதே அன்பே"!.. பிரிந்து செல்லும் பசுவை விரட்டிச்சென்று... காளை மாடு நடத்திய 'பாசப் போராட்டம்'!.. வைரல் வீடியோ!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மதுரை பாலமேடு பகுதியில் பசுமாட்டை விட்டு பிரிய மறுத்து காளை மாடு பாசப் போராட்டம் நடத்தியது.
மதுரை பாலமேடு பகுதியைச் சேர்ந்த முனியாண்டி என்பவர் பசு மாடு வளர்த்து வந்தார். இந்த நிலையில் பாலமேடு மஞ்சமலை கோவில் காளையும் அவ்வழியே செல்லும் போது முனியாண்டியின் பசு மாடுடன் சேர்ந்து பழம், காய்கறிகள், தண்ணீர், அரிசி போன்றவற்றை சாப்பிட்டு வந்தது. ஊரடங்கால் வருமானமின்றி தவித்த முனியாண்டி தனது பசு மாட்டினை விற்பனை செய்ய முடிவெடுத்து ஒரு சரக்கு வாகனத்தில் அதனை ஏற்றி அனுப்பினார்.
இதனை கவனித்த அந்த காளை மாடு, ஓடிச் சென்று சரக்கு வாகனத்தை இயக்க விடாமல் 1 மணி நேரமாக அங்கேயே நின்று பாசப்போராட்டம் நடத்தியது. டிரைவர் மற்றும் பசு மாட்டின் உரிமையாளரை வண்டியை இயக்க விடாமல் முட்டி தள்ளியது. பின்னர் ஒரு வழியாக வேன் புறப்பட தொடங்கியவுடன், அந்த பசு மாடு செல்லும் வாகனத்தை பின் தொடர்ந்து சிறிது தூரம் சாலையில் ஓடிச் சென்றது. 1 கிலோ மீட்டர் தூரம் வரை ஓடி சென்று மூச்சு வாங்கி நின்றது. பசு மாட்டை பிரிய மறுத்து காளை மாடு பாசப் போராட்டம் நடத்தியது அனைவரையும் வியப்படைய செய்தது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'இது என்ன பிரமாதம்...' 'இதைவிட ஸ்பெஷல் ஐட்டம் இருக்கு...' மாஸ்க் பரோட்டா செய்து 'மாஸ்' காட்டும் மதுரை...!
- 'பசுவுடன் உடலுறவு கொண்ட நபர்...' 'மாட்டு கொட்டகைக்கு உள்ள அடிக்கடி போக்கு வரத்தா இருந்துருக்காரு... சிசிடிவிய பார்த்தப்போ மிரண்டுட்டாங்க...!
- அப்பாடா! 8 நாட்களுக்கு பின் 'தமிழகத்துக்கு' கிடைத்த நற்செய்தி... இப்போ தான் கொஞ்சம் 'நிம்மதியா' இருக்கு!
- 'இன்ஸ்பெக்டர்' உள்ளிட்ட 5 பேரும்... வேறு சிறைக்கு 'மாற்றம்' காரணம் என்ன?... வெளியான 'பகீர்' பின்னணி!
- "இந்த அரசு இத பின்பற்றல... அதன் விளைவுதான் இந்த இரட்டைக்கொலை!"... தோண்டி எடுத்த மக்கள் நீதி மய்யம்! பரபரப்பை கிளப்பிய அறிக்கை!
- 'மதுரையில் மீண்டும் ஊரடங்கு நீட்டிப்பு...' எந்த தேதி வரை...? - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு...!
- சிபிசிஐடி அதிரடி: ‘காவலர் முத்துராஜ்’ தேடப்படும் நபராக அறிவிப்பு! - சாத்தான்குளம் இரட்டைக்கொலை வழக்கில் அடுத்த திருப்பம்!
- VIDEO: ரகு கணேஷை தொடர்ந்து, அடுத்தடுத்து கைது செய்யப்பட்ட காவல் அதிகாரிகள் - ஒரே இரவில் CBCID அதிரடி!
- “மாண்புமிகு நீதிபதிகள்.. காவலர் ரேவதி... நம்பிக்கை தந்துருக்கீங்க!”... 2 வருஷத்துக்கு பின், சாத்தான்குளம் விவகாரத்தில் வெற்றிமாறன் ட்வீட் !
- “உன்னால ஒன்னும் புடுங்க முடியாதுங்குறான்...” - நீதிபதியவே இப்டி மிரட்றான்னா...? அந்த பெண் காவலரை...?? - ’சாத்தான்குளம் போலீசை’ திட்டி தீர்த்த வழக்கறிஞரின் அதிரடி பேட்டி!