மதுரையில் 500-க்கும் மேற்பட்டோர் ஒரே இடத்தில் ‘தொழுகை’.. வழக்குப்பதிவு செய்த போலீசார்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மதுரையில் அனுமதியின்றி தொழுகை நடத்திய 500-க்கும் மேற்பட்டவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பொது இடங்களில் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும், முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்த நிலையில் மதுரை மகபூப்பாளையம் பகுதியில் உள்ள அன்சாரி தெருவில் அமைந்துள்ள பொதுப்பாதையில், தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமல் 500-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் இரவு தொழுகை நடத்தியுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து விரைந்து வந்த காவல் துறையினர். அனுமதியின்றி பொதுஇடத்தில் தொழுகை நடத்தியதாக 550 ஆண்கள், 50 பெண்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- கொடுத்த ‘கடனை’ திரும்ப தரோம்.. நம்பிப்போன நபருக்கு நடந்த கொடூரம்.. பகீர் கிளப்பிய சம்பவம்..!
- 'சிதைச்சு' போட்டுட்டு போய்ட்டாங்க... மோட்டார் சைக்கிளில் வந்த 'கள்ளக்காதல்' ஜோடிக்கு... 'மதுரை' அருகே நிகழ்ந்த பயங்கரம்!
- "ஆமா..நாங்கதான் கொன்னோம்!".. 'பிறந்து 5 நாளே ஆன பச்சிளம் குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்!'.. சிக்கிய குழந்தையின் தந்தையும், பாட்டியும்!
- 'மர்மமான முறையில் உயிரிழந்த பச்சிளம் குழந்தை'... 'சந்தேகத்தை கிளப்பிய அக்கம்பக்கத்தினர்'... 'விசாரணையை முடுக்கிய போலீசார்'... தொடரும் சோகங்கள்!
- ‘1000 குடும்பம் இத நம்பித்தான் இருக்கு’.. பியூட்டி பார்லரை திறக்க அனுமதி கோரி ஆட்சியரிடம் மனு..!
- 'வந்தவங்க எல்லாம் சென்னை, மும்பை'... 'சொந்த ஊருக்கு வந்த மக்கள்'... ஒரே நாளில் எகிறிய எண்ணிக்கை!
- எப்பவும் போல காலையில ஒரே 'தகராறு'... ஆனாலும் கொஞ்சம் கோட 'யோசிக்காம'... கடைக்குட்டி மகனால் 'தாய்க்கு' நடந்த கொடூரம்!
- 'நிறைய பணம் வச்சுருக்கேன்...' 'கூல்ட்ரிங்க்ஸில் மயக்க மருந்து கொடுத்து...' 'பொள்ளாச்சி போல்...' 3 வருடமாக மாணவிகளிடம் செய்த அட்டூழியம்...!
- ஒரு கையில் ‘கபசுர குடிநீர்’.. மறு கையில் ‘மதுபாட்டிலா?’ தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி..!
- ரெண்டு 'கொழந்தைங்கள' வச்சுக்கிட்டு இப்டியா பண்ணுவ?... ஆத்திரத்தில் 'தங்கையை' கொலை செய்து... 'தலைமறைவான' அண்ணன்!