மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ‘இலவச லட்டு’ பிரசாதம்..! தொடங்கி வைத்த முதல்வர்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மீனாட்சி அம்மன் கோயிலில் இலவச லட்டு பிரசாதம் வழங்கும் திட்டத்தை முதல்வர் பழனிசாமி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
மீனாட்சி அம்மன் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். கடந்த அக்டோபர் மாதம் 27ம் தேதி தீபாவளியன்று இலவச லட்டு பிரசாதம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு, பின்னர் தேதி குறிப்பிடமால ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் முதல்வர் பழனிசாமி இன்று காணொலி காட்சி மூலம் மீனாட்சி அம்மன் கோயிலில் இலவச லட்டு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இன்று காலை 10 மணிக்கு மேல் வரும் பக்தர்கள் அனைவருக்கும் 30 கிராம் எடையுள்ள தலா ஒரு லட்டு இலவசமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மீனாட்சி அம்மன் கோயிலுள்ள வன்னி விநாயகர் சன்னதி பகுதி கூடத்தில் நவீன கருவிகள் மூலம் லட்டுகள் தயாரிக்கும் பணி இரவு பகலாக நடந்து வருகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'ஊர் பூறா நச்சுக்காத்து'.. 'சிவலிங்கத்துக்கு மாஸ்க்'.. மாஸ் காட்டிய பக்தர்கள் சொன்ன காரணம்!
- ‘ரெண்டு வாழைப்பழம்’.. ‘2 வாலிபர்கள்’.. ஓட ஓட விரட்டி கடைக்காரருக்கு நடந்த கொடுமை..! மதுரையில் பரபரப்பு..!
- 'சர்வதேச எழுச்சி நட்சத்திரம்- ஆசியா'...'அமெரிக்காவில் காத்திருக்கும் விருது'.....'குஷியில் தொண்டர்கள்'!
- 'மூனே மூனு அடிதான்'.. 'நெனைச்சதெல்லாம் நடக்கும்'.. 'பூசாரி கையால் சாட்டையடி'.. விநோத திருவிழா!
- ‘மனைவியின் தகாத உறவால்’.. ‘கணவர் எடுத்த விபரீத முடிவு’.. ‘மகள்களுக்கு நடந்த பயங்கரம்’..
- ‘நொடிப்பொழுதில் ஆட்டோவும், லாரியும்’.. ‘நேருக்கு நேர் மோதி கோர விபத்து’.. ‘மதுரையில் 6 பேர் பலியான பயங்கரம்’..
- 'தீபாவளி தினம் முதல் 4 நாட்களுக்கு'... 'இந்த மாவட்டத்தில் மட்டும்’... ‘மதுக்கடைகள் மூடல்’... ‘வெளியான அறிவிப்பு’!
- ‘கோயிலுக்கு’... ‘நண்பரோடு சென்ற சிறுமிக்கு’... ‘வழியில் நடந்த கொடூரம்’!
- 'அந்த கொலைய பாத்ததானல தீபாவளிக்கு என்ன கொல்ல ஸ்கெட்ச் போட்ருக்காங்க'.. 'எனக்கு 2 கொழந்தைங்க'.. கதறும் ஓவியர்!
- 'படிப்பு ஒன்னுதான் அழியாதது.. பொறுப்பு ஜாஸ்தி ஆயிருக்கு'.. 'பட்டமளிப்பு விழாவில்' பேசிய முதல்வர் 'டாக்டர் எடப்பாடி பழனிசாமி'!