வீட்டில் யாருமில்லா நேரம் பார்த்து கல்லூரி மாணவர் செய்த விபரீத செயல்.. அதிர்ச்சியில் உறைந்த குடும்பம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மானாமதுரை அருகே கல்லூரி மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள மழவராயனேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் கார்மேகம். இவரது மகன் செல்வா. இவர் மதுரையில் உள்ள காமராஜர் பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று வழக்கம்போல கல்லூரிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார்.
வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து செல்வா விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து வீட்டுக்கு வந்த பெற்றோர், மகன் மயங்கி கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு செல்வாவை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
தகவலறிந்து வந்த போலீசார் கல்லூரி மாணவர் செல்வாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பியுள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கல்லூரி முடிந்து வீட்டுக்கு வந்த மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'செல்போன் ஹெட்செட்'டில் பாடல் கேட்டுக் கொண்டு... தண்டவாளத்தை கடக்க முயன்ற 'மாணவர்'... அதிவேகத்தில் வந்த 'ரயில்'... உடல் சிதறி... பதைபதைக்க வைக்கும் கோரம்!
- “பயமா இருக்கு அண்ணா”... ‘தம்பிக்கு ஆறுதல் கூறிவிட்டு’... ‘திரும்பி வந்து பார்த்தபோது’... 'நடந்தேறிய விபரீதம்'!
- தனியா 'நைட்ல' யாருகிட்ட பேசுறாரு?... கணவரின் மொபைலை பார்த்து 'அதிர்ந்து' போன புது மனைவி... புதுக்கோட்டையில் நடந்த பயங்கரம்!
- 'காதலிக்குற டைம் இருந்த சந்தோசம் இப்ப இல்ல'... 'கையில் இருந்த பிஞ்சு'... சென்னையில் நடந்த கோரம்!
- 'அய்யோ.. யாராவது காப்பாத்துங்க...' சத்தம் போடுறான்டா அவன், எட்றா அத...' கொடூர சம்பவம்...!
- 'கூல்டிரிங்ஸ்ஸில் மயக்கமருந்து'.. ‘பாக்க அம்மா, மகன் மாதிரி இருந்தாங்க’.. மதுரை ரயில்வே ஸ்டேஷனில் பெண்ணுக்கு நடந்த அதிர்ச்சி..!
- 'மாணவியின் தொடையை துளைத்த குண்டு'... 'மொத்தமா முடிச்சிடுங்க'... பெத்தவங்க செஞ்ச கொடூரம்!
- 'கல்லூரியில் காதல்'...'ஐயோ என் ஆளு முன்னாடியே அசிங்க படுத்திட்டாரே'... மாணவன் செய்த விபரீதம்!
- 'என்ன காப்பாத்துங்க ப்ளீஸ்'... 'கடைசி வரை போராடிய மாணவன்'... சொன்னது புரியாமல் நடந்த சோகம்!
- 'பிறந்தநாள்' கொண்டாட சென்ற மாணவி... 'காதலன்' கண்முன்னே பலியான பரிதாபம்... கதறித்துடித்த காதலன்!