“இந்த சித்த மருந்து கொரோனாவை ஒழிக்குமா?.. மத்திய அமைச்சகம் ஆகஸ்டு 3-க்குள் இத பண்ணனும்!”... சாத்தான்குளம் விவகாரத்தை அடுத்து மதுரை உயர்நீதிமன்றத்தின் அடுத்த அதிரடி உத்தரவு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்இம்ப்ரோ சித்த மருந்து விவகாரம் தொடர்பாக ஆயுஷ் அமைச்சகம் அறிக்கை தாக்கல் செய்ய மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது தொடர்பான உத்தரவில், இம்ப்ரோ சித்த மருந்து பொடியை மத்திய அமைச்சகம் பரிசோதித்து அதற்குரிய அறிக்கையை ஆகஸ்டு மாதம் 3-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்வதற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரையை சேர்ந்த சித்த மருத்துவர் சுப்பிரமணியன் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை பிறப்பத்துள்ள இந்த உத்தரவில், மேற்கூறிய மருந்துகளை ஆய்வு செய்து, கொரோனாவை தடுக்கும் திறன் உள்ளதா என்பதை ஆராய்ந்து, சாதாரண மனிதர்களும் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய பாரம்பரிய மருந்துகளுக்கு உரிய நிதி ஒதுக்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு வைத்துள்ள நீதிமன்றம், போதிய நிதியை ஒதுக்கித்தர வேண்டும் என்றும் கருத்து தெரிவித்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- பாதிக்கப்பட்டவங்க 'ரொம்ப' கம்மி ஆனாலும்... முதல் 'உயிரிழப்பை' பதிவு செய்த மாவட்டம்!
- தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இன்று கொரோனா தொற்று உறுதி!.. சென்னையை அடுத்து 'இங்கு' தான் பாதிப்பு அதிகம்!.. முழு விவரம் உள்ளே
- 'காற்றிலும் பரவுகிறதா கொரோனா'!? - திடீரென வெளியான 'அதிர்ச்சி தகவலால்' விஞ்ஞானிகள் குழப்பம்!
- தமிழகத்தில் குறையத் தொடங்கியது கொரோனா பாதிப்பு!.. ஒரே நாளில் 3,793 பேர் குணமடைந்துள்ளனர்!.. முழு விவரம் உள்ளே!
- இம்முறையும் 'இடர்' வெல்வேன்... மீண்டு வருவேன்-நான் சென்னை... 'பிரபல' நடிகரின் குரலில்... 'அசத்தல்' வீடியோ உள்ளே!
- 'சென்னை' உள்ளிட்ட 4 மாவட்டங்களில்... இன்று முதல் நடைமுறைக்கு வரும் 'தளர்வுகள்' இதுதான்!
- 'கேரளா, தமிழ்நாட்டுகாரங்க தான் அதிகம்'... '8 லட்சம் பேரின் எதிர்காலம் என்ன ஆகப்போகுது'?... அச்சத்தை கிளப்பியுள்ள மசோதா!
- தலைவலி, வயிற்றுவலி... கொரோனா தொற்றுக்கான 6 'புதிய' அறிகுறிகள்!
- 'முன்னாள் அதிமுக அமைச்சருக்கு கொரோனா'... தனியார் மருத்துவமனையில் அனுமதி!
- “தொழிலும் செய்யனும்... கொரோனாவையும் சமாளிக்கனும்”.. அப்ப இதை செய்யுங்க! - பாலியல் தொழிலாளர்களுக்கு.. ‘வேற லெவல்’ கட்டுப்பாடு விதித்த நாடு!