VIDEO: டிரான்ஸ்பார்மரில் தற்கொலைக்கு முயன்ற 'ராணுவ வீரர்'.. நொடியில் நடந்த பயங்கரம்..! பரபரப்பு வீடியோ..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள டிரான்ஸ்பார்மரில் தற்கொலைக்கு முயன்ற ராணுவ வீரர், மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையைச் சேர்ந்த ராணுவ வீரர் சக்திக்கும், நிலக்கோட்டை பகுதியைச் சேர்ந்த தேனிஷா என்ற பெண்ணுக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இதனை அடுத்து ராணுவ பணிக்காக சக்தி சென்றுவிட்ட நிலையில், தேனிஷா மதுரையில் இருந்துள்ளார். வீட்டில் இருந்த தேனிஷாவிடம் சக்தியின் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதனிடையே விடுமுறைக்காக சக்தி மீண்டும் ஊருக்கு வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று தேனிஷா திடீரென தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்த விசாரணைக்காக ஆர்டிஓ அலுவலகத்துக்கு சக்தி வந்துள்ளார். மனைவி இறந்த மனவருத்ததில் இருந்த சக்தி, அங்கு உள்ள டிரான்ஸ்பார்மரில் ஏறி தற்கொலைக்கு முயன்றுள்ளார். கீழே இருந்த உறவினர்கள் அவரை சமாதப்படுத்த முயன்றனர். ஆனாலும் டிரான்ஸ்பார்மரை சக்தி தொட்டதால் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். உடனே கீழே தயார் நிலையில் இருந்த மருத்துவக் குழுவினர் அவரை மீட்டு மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு சக்தி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘தொட்டிலில் தூங்கிய குழந்தை’.. ‘சடலமாக கிடந்த அதிர்ச்சி’.. பிரேத பரிசோதனையில் வெளியான பகீர் காரணம்..!
- ‘திடீரென’ கேட்ட ‘அலறல்’ சத்தம்... ஓடிச் சென்று பார்த்தவர்களுக்கு காத்திருந்த ‘பேரதிர்ச்சி’... ‘நடுங்கவைக்கும்’ சம்பவம்...
- ‘பர்த்டே கிஃப்ட் கொடுக்கணும்னு கூப்ட்டேன்’!.. ‘கண்ணுல பசைய தடவி..!’.. சென்னை கற்பூர வியாபாரி கொலையில் இளம்பெண்ணின் பகீர் வாக்குமூலம்..!
- 'கவுன்சிலர் ஆன என்ஜினீயரிங் பட்டதாரி'... 'திடீரென சுவர் ஏறிக் குதித்து ஓட்டம்'... பரபரப்பு காரணம்!
- ‘தகாத உறவு’!.. ‘மகனின் மாஸ்டர் ப்ளான்’.. சினிமா பாணியில் ‘மிளகாய் பொடி’ தூவி கொலை.. வெளியான பகீர் தகவல்..!
- 'அப்படி என்ன சொல்லிட்டேன்'... 'எனக்கு இவ்வளவு பெரிய தண்டனையா'?... கதறி துடித்த தந்தை!
- ‘காட்டுக்குள் சடலமாக கிடந்த மாணவி’!.. ‘வாய், கால்கள் துணியால் கட்டி நடந்த கொடூரம்’.. வெளியான பகீர் தகவல்..!
- 'ஏன் அப்பா இப்படி செஞ்சீங்க'?... 'குடும்பமே இப்படி உருக்குலைந்து போச்சே'... நெஞ்சை பிழியும் சோகம்!
- ‘அறுவை சிகிச்சை மூலம் பிரசவம்’!.. ‘நீண்ட நேரம் மயக்கத்தில் இருந்த தாய்’!.. அதிர்ச்சியில் உறைய வைத்த ஸ்கேன் ரிப்போர்ட்..!
- மறுபடியும் 'ஆரம்பிங்க' இல்லனா... குடும்பத்தோடு 'தற்கொலை' முயற்சி... மிரளவைத்த வேட்பாளர்!