‘ரிமோட் பேட்டரியை விழுங்கிய 2 வயது குழந்தை’.. தொண்டையில் சிக்கிய பரிதாபம்.. மதுரை அருகே அதிர்ச்சி..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் எதிர்பாராதவிதமாக ரிமோட் பேட்டரியை விழுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள ஏ.கோம்பை கிராமத்தை சேர்ந்தவர் அழகர்சாமி. இவரது மகன் ஆதிஸ்வரன் (2). வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக ரிமோட் பேட்டரி ஒன்றை சிறுவன் விழுங்கியுள்ளான். இதனால் வலியில் துடித்த சிறுவனை அவனது பெற்றோர் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். அங்கு சிறுவனை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் தொண்டையில் பேட்டரி சிக்கியிருந்ததை கண்டுபிடித்தனர். தொண்டையில் சிக்கியிருந்ததால் சீராக மூச்சுவிட முடியாமல் சிறுவன் துடித்துள்ளான். இதனால் உடனடியாக அறுவை சிகிச்சை செய்து தொண்டையில் இருந்த ரிமோட் பேட்டரியை மருத்துவர்கள் அகற்றினர். தற்போது சிறுவன் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘நடுரோட்டில் வலிப்பு வந்து துடித்த இளைஞர்’.. காரை நிறுத்தி உயிரை காப்பற்றிய டாக்டர்.. குவியும் பாராட்டுகள்..!
- இந்த App-அ install பண்ணும் ‘பெண்களுக்கு’ 10% தள்ளுபடி.. ஹோட்டல் அசத்தல் அறிவிப்பு..!
- எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீரென கழன்று விழுந்த ‘மிடில் பெர்த்’.. தூங்கிக்கொண்டிருந்த முதியவருக்கு நேர்ந்த சோகம்..!
- “காதலை ஏற்க மறுத்தது மட்டுமில்லாம..”.. மதுரை இளைஞரால் “மாணவிக்கும் தாய்க்கும் நேர்ந்த கொடூரம்!”
- ‘அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில்’... ‘காளையை அழைத்து வந்த’... ‘சிவில் என்ஜீனியருக்கு நேர்ந்த சோகம்’!
- 'சுழற்றி அடித்த காளை '... 'அந்தரத்தில் பறந்த வீரர்'... 'இதுதான் எங்க ஜல்லிக்கட்டு'... தெறிக்க விடும் வீடியோ!
- 16 காளைகளை... ஒட்டு மொத்தமாக அடக்கிய இளைஞர்... முதல் பரிசு என்ன தெரியுமா?
- "அப்பா 'சொத்தை' எழுதி வைப்பியா, மாட்டியா?..." பொறுத்து பொறுத்து பார்த்த 'மகன்'... 'தானா சேர்ந்த கூட்டம்' பட பாணியில் செய்த காரியம்...
- ‘உற்சாக’ மிகுதியில் ‘மருத்துவ’ மாணவர் செய்த ‘அதிர்ச்சி’ காரியம்... ‘அடுத்த’ நொடி நடந்த ‘விபரீதம்’... ‘உறைந்துபோய்’ நின்ற ‘நண்பர்கள்’...
- நாளை தொடங்குகிறது 'அவனியாபுரம்' ஜல்லிக்கட்டு... நாளை மறுநாள் 'பாலமேடு'.... அடுத்த நாள் 'அலங்காநல்லூர்'... மிஸ் பண்ணாம பாருங்க...