சேதமடைந்த 'ஊராட்சி ஒன்றிய பள்ளி' ... வழக்கு தொடுத்த ஆறு வயது 'சிறுமி' .. 'உயர்நீதிமன்றம்' அதிரடி தீர்ப்பு !
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருவள்ளூர் மாவட்டத்தில் சேதமடைந்துள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியை ஓராண்டுக்குள் கட்டி முடிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பகுதியில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளி ஒன்று சேதமடைந்தது காணப்பட்டது. இது குறித்து அப்பகுதியை சேர்ந்த ஆறு வயது மாணவி அதிகை முத்தரசி மற்றும் அவரது தந்தை தொடர்ந்த பொதுநல மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு, மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய பள்ளியை அடுத்த ஓராண்டுக்குள் கட்டி முடிக்க வேண்டும் என்றும், மேலும் அப்பள்ளி மைதானத்தில் அமைந்துள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
MINJUR, TIRUVALLUR, HIGH COURT
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘எதிர்ப்பை மீறி காதல் கல்யாணம்’.. 5 மாத கர்ப்பிணி மகளை துடிக்க துடிக்க தந்தை செய்த கொடூரம்..!
- 'ஹலோ'... நான் பிரஸ்... என்கிட்ட வச்சுக்காதிங்க... வாங்க தம்பி! உங்களத்தான் தேடிக்கிட்டு இருக்கோம்... போலி பத்திரிகையாளர்களுக்கு காத்திருக்கும் 'ஆப்பு'...
- வாக்குச்சாவடிக்குள் நுழைந்து.. ‘வாக்குப்பெட்டிக்கு’ தீ வைத்த நபர்கள்..! உள்ளாட்சி தேர்தலில் பரபரப்பு..!
- ‘உங்க வீட்ல புதையல் இருக்கு’! ‘ஜோசியர் பேச்சை கேட்டு வீட்டுக்குள் 20 அடி குழி’.. பரபரப்பை ஏற்படுத்திய ஐஸ் வியாபாரி..!
- பூஜையின் போது மர்ம பொருள் வெடித்து சாமியார் பலி..! பரபரப்பு சம்பவம்..!
- ‘முன்ஜாமின் மனு தள்ளுப்படி’.. ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கைதாகிறாரா ப.சிதம்பரம்..?
- 'அப்பா உன்ன குளிக்க வைக்குறேன்'...'திடீரென வந்த போன் கால்'... குலை நடுங்க வைக்கும் சம்பவம்!
- ‘சிக்கன் பக்கோடா கேட்டு அடம்பிடித்த குழந்தைக்கு’ நடந்த பயங்கரம்..
- ‘தண்டவாளத்தில் சிக்கிய பைக்..’ மீட்க முயன்ற இளைஞர்களுக்கு ‘நொடியில் நடந்த பயங்கரம்..’