அதுக்கு 'காரணம்' நான் இல்ல.. ஆத்திரத்தில் காதலன் செய்த 'விபரீத' காரியம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகேயுள்ள கிராமம் ஒன்றை சேர்ந்த கோதண்டபாணியின் மகள் லட்சுமி. இவர் அதே கிராமத்தை சேர்ந்த ராஜசேகரன் என்பவரை காதலித்து வந்துள்ளார்.
லட்சுமி மற்றும் ராஜசேகரன் ஆகியோர் கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வரும் நிலையில் லட்சுமி ஒருமாத கர்ப்பமாகியுள்ளார். இந்த தகவலை தனது காதலர் ராஜசேகரனிடம் லட்சுமி தெரிவிக்க அதனை முற்றிலும் மறுத்த ராஜசேகரன் இதற்கு நான் காரணமில்லை என கூற இருவருக்கும் இடையில் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து கோபமடைந்த ராஜசேகரன், தனது காதலியான லட்சுமியின் மீது மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்து விட்டார். இந்த சம்பவத்தால் தீக்காயமடைந்த லட்சுமியை அக்கம்பக்கத்தினர் மீட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு லட்சுமி தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுகுறித்த புகாரின் பெயரில் ராஜசேகரன் மீது போலீசார் கொலை முயற்சியின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை கைது சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'கொரோனா பரவலின் மையம் ஆனதா கோயம்பேடு?...' 'அரியலூர், கடலூர் சென்ற 27 தொழிலாளர்களால்...' 'ஊரடங்கை அறிவித்த மாவட்டங்கள்...'
- 'தமிழகத்தின் ஒரே பச்சை மண்டலத்திலும்...' 'உள்ளே நுழைந்தது கொரோனா...' '5 பகுதிகளுக்கு லாக்டவுன்...'
- சென்னையில் மட்டும் ஏன் கொரோனா பாதிப்பு அதிகம்..? அமைச்சர் விஜயபாஸ்கர் சொன்ன விளக்கம்..!
- நாடு முழுவதும் 'பச்சை' மண்டல பட்டியலை 'வெளியிட்ட' மத்திய அரசு... 'தமிழகத்தின்' நிலை என்ன?
- Video: சின்ராசு 'பேசாம'.... வைரலாகும் 'கடலூர்' காவல்துறை வீடியோ!
- கொரோனாவில் இருந்து 'மீண்ட' 2-வது தமிழக மாவட்டம்... உச்சகட்ட 'மகிழ்ச்சி'யில் திளைக்கும் மக்கள்!
- 'தமிழகத்தில் மேலும் 66 பேருக்கு கொரோனா'... 'சென்னையில் அதிகரிக்கும் பாதிப்பு'... 'சுகாதாரத்துறை தகவல்'!
- ‘பசி’ கொரோனாவை விட கொடியது.. ‘இத என் கவனத்துக்கு கொண்டு வந்ததுக்கு நன்றி’.. முதல்வர் எடுத்த அதிரடி..!
- கொரோனாவுக்கு 'எதிரான' போராட்டத்தில்... 'முன்னிலையில்' உள்ள 'தென்' மாநிலங்கள்... 'நம்பிக்கை' தரும் எண்ணிக்கை...
- 'கிணற்றில்' விழுந்த பெண் 'யானையை...' 'பாவப்பட்டு தூக்கிவிட்டா...' 'அது பாத்த வேலை இருக்கே...' 'என்னம்மா நீ இப்படி பண்ற...'