'சென்னை மக்களே'...'லாரில வீட்டுக்கு தண்ணீர் வாங்குறீங்களா'?...'குடிநீர் வாரியத்தின்' முக்கிய அறிவிப்பு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் வீடுகளில் வசிப்பவர்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்வதில், முக்கிய பங்கு வகிப்பது தண்ணீர் லாரிகள். தற்போது அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு லாரிகளில் வழங்கும் தண்ணீருக்கான கட்டணத்தை குடிநீர் வாரியம் உயர்த்தியுள்ளது. அதுகுறித்த விவரத்தையும் சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ளது.
லாரியின் மூலம் வழங்கப்படும் 9000 லிட்டர் தண்ணீருக்கு ரூ. 700 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது. அது தற்போது 735 ஆக உயர்ந்துள்ளது. அதேபோன்று 6 ஆயிரம் லிட்டர் லாரி குடிநீரின் விலை 435 லிருந்து 499 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் வணிகரீதியாக வாங்கப்படும் தண்ணீர் லாரிக்கான கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது.
அதன்படி 3 ஆயிரம் லிட்டரின் விலை 500 ஆகவும், 6 ஆயிரம் லிட்டரின் விலை ரூ. 735 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் 9 ஆயிரம் லிட்டர் விலை ரூ. 1,050 ஆகவும், 12 ஆயிரம் லிட்டர் விலை ரூ. 1400 ஆக உயர்த்தப்படுவதாக சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘இன்று முதல் 20ஆம் தேதி வரை’.. ‘தாம்பரம் - செங்கல்பட்டு மின்சார ரயில் சேவை ஒரு பகுதி ரத்து’.. ‘விவரங்கள் உள்ளே’..
- ‘ஆண் நண்பருடன் சேர்ந்து கொடூரக் கொலை’.. ‘நாடகமாடிய மனைவியை’.. ‘காட்டிக் கொடுத்த செல்ஃபோன்’..
- 'ஒரு தடவ இல்ல, ரெண்டு தடவ'...'இளம் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்'...தந்தையுடன் சிக்கிய 'சென்னை இளைஞர்'!
- ‘தடபுடலாக நடந்த கல்யாண ஏற்பாடு’.. ‘திடீரென மாயமான மணப்பெண்’.. சென்னையில் நடந்த பரபரப்பு சம்பவம்..!
- ‘கொட்டித் தீர்க்குது மழை’... தமிழ்நாடு வெதர்மேன் என்ன சொல்கிறார்?
- 'சென்னை அண்ணாசாலையில் செல்லும் வாகன ஓட்டிகளே’... ‘இந்த வழியை மாத்தியிருக்காங்க'... காரணம் இதுதான்!
- இன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்..!
- ‘அடம்பிடித்தார்’ ‘ஆசையா 2 தோசை ஊட்டினேன்’.. தோசை மாவில் தூக்க மாத்திரை கலந்து கணவனை கொன்ற மனைவியின் பகீர் வாக்குமூலம்..!
- இன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்..!
- 'வாட்ஸ் அப்'பில் குழந்தைகளின் 'ஆபாச வீடியோ'...'சிபிஐ எடுத்த அதிரடி'...சென்னையை அதிரவைக்கும் சம்பவம்!