'சென்னை'யின் மிகப்பெரிய 'ஹோல்சேல்' மார்க்கெட்... 12 நாட்கள் மூடப்படுகிறது!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையின் மிகப்பெரிய மொத்த மார்க்கெட் 12 நாட்கள் மூடப்படுகிறது.
தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனாவை தடுக்க சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் நாளை முதல் ஜூன் 30-ம் வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. சென்னையில் இன்று நள்ளிரவு முதல் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட உள்ள நிலையில், கொத்தவால்சாவடி மார்க்கெட்டில் நேற்று கடுமையான கூட்ட நெரிசல் காணப்பட்டது.
இந்த நிலையில் கொத்தவால் சாவடி மார்க்கெட்டில் உள்ள அனைத்து கடைகளும் நாளை முதல் 30-ம் தேதி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனை மையங்கள், ஆம்புலன்ஸ் சேவைகள் வழக்கம்போல் இயங்கும் என்றும், மளிகை கடைகள், காய்கறி கடைகள், பெட்ரோல் பங்குகள் மதியம் 2 மணி வரை இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- சென்னை: "நீண்ட வரிசையில் காத்திருந்த வாகனங்கள்".. "பரனூர் டோல் கேட்டில் பணம் கட்ட வேணாம்" என உத்தரவிட்ட செங்கல்பட்டு எஸ்.பி!
- 'அவருக்கு கொரோனா இருக்கும்னு நினைக்குறேன்...' 'வீட்லலாம் ஏத்த முடியாது...' 'மனைவி வீட்டுக்குள்ள விடலன்னு தெருவில் நின்ற கணவர்...' கடைசியில்...!
- ’எய்ம்ஸ்’ மருத்துவரின் ’சூப்பர் ஐடியா...’ ’கண்ணுக்கு’ தெரியாத ’வைரசைக் கொல்ல...’ இப்படி 'ஒரு வழி' இருப்பது 'தெரியாமல் போச்சே..'
- 'வெஸ்டன் டாய்லெட் வழியா கொரோனா பரவ சான்ஸ் இருக்கு...' 'பிளாஷ் பண்றப்போ தண்ணியில...' பிரபல பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி முடிவு...!
- “இரவில் தூங்கவே முடியல.. சுத்தி இருக்குறவங்க பத்தி கவலை இல்லை.. மன ஆரோக்கியம்தான் முக்கியம்!".. வாடிக்கையாளரை சந்திக்க லாக்டவுன் விதிகளை மீறி, செல்லும் பாலியல் தொழிலாளர்!
- கல்யாணத்துக்கு 'கெஸ்டா' வந்து இப்படி அநியாயமா... பொண்ணு, மாப்பிளைய 'பிரிச்சு' வச்சுட்டு போய்ட்டாரே!
- தமிழகத்தில் உள்ள ஐ.டி. நிறுவனங்களில் 1 லட்சம் பேர் வேலையிழக்கும் அபாயம்!? குமறும் ஊழியர்கள்!.. முழு விவரம் உள்ளே
- 'சென்னை', கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள்ல... இருந்து 'எங்க' மாநிலத்துக்கு யாரும் வராதீங்க!
- கொரோனாவுக்கு 'பலியான' முதல் 'காவலர்'! 'சென்னையில்' 47 வயது காவல் அதிகாரிக்கு நேர்ந்த சோகம்!
- சென்னையில் இன்று மட்டும் 1,276 பேருக்கு கொரோனா!.. ராமநாதபுரத்தில் மேலும் 51 பேருக்கு தொற்று உறுதி!.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன?