ஊராட்சி மன்றத் தலைவரான ‘இரண்டு மனைவிகள்’.. உள்ளாட்சி தேர்தலில் நடந்த சுவாரஸ்யமான சம்பவம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்வந்தவாசி அருகே முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரின் இரு மனைவிகளும் ஊராட்சி மன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி ஒன்றியத்தை சேர்ந்த வழூர் அகரம் கிராமத்தை சேர்ந்தவர் தனசேகரன். இவர் அப்பகுதியில் செல்வி, காஞ்சனா என்ற மனைவிகளுடன் வசித்து வருகிறார். கடந்த முறை வழூர் அகரம் ஊராட்சி மன்ற தலைவராக தனசேகரன் இருந்தார். இந்த முறை வழூர் அகரம் கிராம தலைவர் பதவிக்கு செல்வியையும், கோவில்குப்பம் கிராம தலைவர் பதவிக்கு காஞ்சானாவையும் சுயேட்சையாக போட்டியிட வைத்தார். இந்த நிலையில் இருவரும் ஊராட்சி மன்ற தலைவர்களாக வெற்றி பெற்றுள்ளனர்.
அதேபோல் கிருஷ்ணகிரி அருகே 21 வயது கல்லூரி மாணவி ஜெய்சந்தியா சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஒன்றியம் 2-வது வார்டு ஒன்றிய குழுவில் திமுக சார்பில் போட்டியிட்ட முதல் திரு நங்கை ரியா வெற்றி பெற்றுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘உள்ளாட்சி தேர்தலில் சுயேட்சையாக போட்டி’!.. '21 வயதில் பஞ்சாயத்து தலைவர்'.. திரும்பி பார்க்க வைத்த கல்லூரி மாணவி..!
- ‘காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு’.. மலை உச்சியில் இருந்து குதித்த இளம் காதல் ஜோடி..! பரபரப்பு வீடியோ..!
- 'டீம் ஒர்க் செஞ்சு அடகு வச்ச நகைகள் அபேஸ்'...செஞ்சதே இவங்கதானா?... பிரபல வங்கியில் துணிகரம்!
- ‘இரக்கமின்றி பிள்ளைகள் செய்த செயல்’! ‘பெற்றோர்கள் மர்மான முறையில் மரணம்’!.. பதற வைக்கும் காரணம்!