VIDEO: “WHATSAPP STATUSல மட்டும் NO நெப்போட்டிசம்!”.. “ஒருத்தன் வீடியோ ஆன் ஆச்சுனா.. இன்னொருத்தன்!”.. ONLINE CLASS பரிதாபங்கள்.. வெளுக்கும் சுட்டிக்குழந்தை.. வீடியோ!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஆன்லைன் வகுப்பை எடுக்கும் ஒரு ஆசிரியை படும் பாட்டினை ஒரு சுட்டிக் குழந்தை அழகாய் நடித்துக்காட்டும் வீடியோ நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறது.
அதில், “ஹலோ.. நான் ஜானகி டீச்சர். ன்லைன் வகுப்பை எடுத்து விரக்தி அடைந்துவிட்டேன். பசங்க வகுப்பை அட்டென் பண்றாங்களோ இல்லையோ, பெற்றோர்கள் தவறாமல் ஆன்லைன் வகுப்பை அட்டென் செய்துவிடுகிறார்கள். குறிப்பாக அம்மாக்கள். நான் எப்போது வகுப்பை தொடங்குகிறேனோ, அப்போதுதான், குழந்தைகளுக்கு உணவூட்டத் தொடங்குகின்றனர் அவர்கள். அது கூட பரவால்ல. ஒரு அம்மா தன் குழந்தைக்கு ஆன்லைன் வகுப்பின்போது பல் துளக்குகிறார். நான் ஹோம் வொர்க்கை காட்டு என்றால், அந்த அம்மா குழந்தையிடம் ஈ காட்ட சொல்றாங்க” என்று கலகலவென்று பேசுகிறார் அந்த சுட்டிக் குழந்தை.
மேலும், நடித்த அக்குழந்தை, “அப்பாக்களை கம்பேர் பண்ணினால். அம்மாக்கள் தேவலாம். ஒரு தந்தை எனது வகுப்பின்போது, குட்டி ஷாட்ஸ் போட்டுக்கொண்டு வருகிறார். அத பாத்ததும் எல்லா கொழந்தைகளும் சிரிக்கத் தொடங்கிவிடுகிறார்கள். பசங்க நோட்ஸ் எடுக்குறாங்களோ இல்லயோ,, என் உயிரை நல்லா எடுக்குறாங்க. ஒருத்தன் ஆடியோ ஆன் ஆச்சுனா, இன்னொருத்தன் வீடியோ ஆஃப் ஆயிருச்சுங்குறான்.. ஒருத்தன் வீடியோ ஆன் ஆச்சுனா, இன்னொருத்தன் ஆடியோ ஆஃப் ஆயிருச்சுங்குறான். இன்னொரு விஐபிக்கு ரெண்டுமே அவுட். அவன் பப்ஜி கிப்ஜி விளையாடுறான்னு நல்லா தெரியும். ஆனா அவன் பிரின்ஸிபல் பத்மநாபனோட பையன்.. ஜானகி அவன் வெறும் குழந்தை ஜானகி. குழந்தையா இருக்கவிடுனு சொல்லிடுவார்.. ஆனா அவர் வாட்ஸ்-ஆப் ஸ்டேட்டஸ்ல நெப்போட்டிசத்தை ஆதரிக்காதீர்கள். அதிகாரத்தை துஷ்பிரயோகம் பண்ணாதீர்கள் என்று வைத்திருப்பார். நல்லாருக்கே அந்த கூத்து!” என்று வெளுத்துக் கட்டுகிறார். வீடியோவில் நீங்களே பாருங்கள்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- பெண் ஊழியரின் தலைமுடியை இழுத்து.. தரையில் தள்ளி சரமாரியாகத் தாக்கும் சக ஊழியர்! அதிர்ச்சி வீடியோ!
- நடுரோட்டில் வைத்து 'முதியவரை' அறையும் காவலர்.. சமூக வலைதளங்களில் தீயாய் பரவும் வீடியோ!
- "ஸ்மார்ட்போன் மூலமா ஆன்லைன் வகுப்பு!".. 'இப்படி ஒரு' சூழ்நிலையால்.. 'பள்ளி மாணவர்' எடுத்த சோக 'முடிவு'!
- "இந்திய சீன எல்லையின் பாலமே இப்படியா?".. 'லாரியின் பாரம் தாங்காமல்' நடந்த 'பதைபதைப்பு சம்பவம்!'.. பரவும் வீடியோ!
- 'ஆண்கள் ஆபாச வீடியோவ...' 'போலீசோட நம்பருக்கே அனுப்பிருக்கார்...' வசமாக சிக்கிக்கொண்ட அறிவியல் ஆசிரியர்...!
- "சென்னைக்காரன ஊருக்குள்ள விடாதீங்க!".. ‘இதென்னடா சென்னைக்காரனுக்கு வந்த சோதனை!’.. பரவிவரும் வீடியோ!
- "சூது கவ்வும் தாஸ்க்கே டஃப் கொடுப்பாங்க போல!".. யார்ரா நீங்க.. டெலிவரி பையன் அழுததும் மனசு கேக்காம வழிப்பறி திருடர்கள் செய்த 'வேறலெவல்' காரியம்!
- பசங்க நல்ல படியா 'படிக்கணும்'... அது தான் என்னோட 'டார்கெட்'... வருங்கால 'மாஸ்டர்'களுக்கு வேண்டி 'மாஸ்' காட்டிய 'டீச்சர்'!
- 'ஸ்மார்ட் பள்ளிக்கூடமாக மாற்றிய ஆசிரியர்...' 'ஊரடங்கிலும் டெய்லி பள்ளிக்கு வந்து...' பார்த்து பார்த்து ஒவ்வொரு விஷயமும் அருமையா பண்ணிருக்கார்...!
- "என்ற அம்மச்சியே".. 'கிளைமேக்ஸ் அலறல்தான் உச்சம்'!.. 'மனசுல' டிஸ்கவரி சேனல் பியர் கிரில்ஸ்னு நெனைப்பு'!.. 'தெறிக்கவிடும்' வீடியோ!