திடீரென அறுந்து விழுந்த லிஃப்ட்!.. சென்னை வளைகாப்பு நிகழ்ச்சியில் நடந்த விபரீத சம்பவம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையை அடுத்த திருவள்ளூர் மாவட்டத்தில் லிஃப்ட் அறுந்து விழுந்ததில் 9 மாத கர்ப்பிணி உட்பட 6 பேர் காயம் அடைந்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பகுதியில் சிந்து என்கிற ஒன்பது மாத கர்ப்பிணி பெண்ணுக்கு கிராமத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தின் முதல் மாடியில் வைத்து வளைகாப்பு நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது.
பின்னர் விழா முடிந்ததும் சிந்துவை அவரது உறவினர்கள் அங்கிருந்த லிப்ட் மூலமாக, கிரவுண்ட் புளோருக்கு அழைத்து வந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக லிஃப்ட்டின் தாங்கு கயிறு அறுந்து விழுந்தது. இந்த விபத்தில் சிந்து உட்பட அவரது உறவினர்கள் என 6 பேர் காயம் அடைந்தனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'தமிழகத்தின் இன்றைய (26-09-2020) கொரோனா அப்டேட்'... 'சென்னையில் மட்டும் ஒரே நாளில்'... 'முழு விவரங்கள் உள்ளே!'...
- 'சென்னை மக்களுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்'... 'ஒரு ஏரியாகூட இப்போ அப்படி இல்ல'... 'மாநகராட்சி அதிகாரிகள் தகவல்!!!'...
- தனிமையில் சந்திக்கும் ‘ஜோடிகள்’தான் டார்கெட்.. சிக்கிய ‘சென்னை’ வாலிபர்.. வெளியான ‘திடுக்கிடும்’ தகவல்..!
- 'இந்த' வாட்ச் உங்களிடம் இருக்கா?.. அப்போ ஈஸியா பயணம் செய்யலாம்!.. சென்னை மெட்ரோ ரயில் புதிய திட்டம்!.. முழு விவரம் உள்ளே
- 'டேய் யாருடா நீங்க, என் கடைல என்ன பண்றீங்க'... 'கடை ஓனருக்கு காத்திருந்த அதிர்ச்சி'... சென்னையில் நடந்த பலே சம்பவம்!
- 'இது சென்னை மக்களோட எமோஷன்ல கலந்தது'... 'புறநகர் ரயில் சேவை எப்போது தொடங்கும்?'... வெளியான தகவல்!
- ‘ஓடவும் முடியல, ஒளியவும் முடியல’.. திருடப்போன வீட்டில் சென்னை இன்ஜினீயர் செஞ்ச காரியம்..!
- 'சென்னையில் இன்று (23-09-2020)'... 'எங்கெல்லாம் பவர்கட்?'... 'விவரங்கள் உள்ளே!'...
- '100க்கும் மேற்பட்ட கேமராக்கள்'... 'டியோ பைக்கில் இருந்த விநாயகர் ஸ்டிக்கர்'... சென்னையில் நடந்த பரபரப்பு சம்பவம்!
- 'ஒழுக்கமற்ற நடத்தையால்' பிரிந்து வாழும் மனைவிக்கு 'கணவர்' விஷயத்தில் 'இதை' பெற தகுதி இல்லை - ஐகோர்ட் அதிரடி!