‘தமிழக’ பாஜகாவிற்கு புதிய ‘தலைவர்’ நியமனம்... பாஜக தலைவர் ‘ஜே.பி.நட்டா’ கொடுத்த ‘சர்பிரைஸ்’...
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழக பாஜக தலைவராக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவராகப் பதவி வகிக்கும் எல்.முருகன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை தெலங்கானா மாநில கவர்னராக நியமிக்கப்பட்ட பிறகு தலைவர் பதவி காலியாக இருந்துவந்த நிலையில், பல மாதங்களாக புதிய தலைவர் குறித்த அறிவிப்பு வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில் தற்போது தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவராகப் பதவி வகிக்கும் எல்.முருகன் தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அடுத்த 3 ஆண்டுகளுக்கு இப்பதவியில் இருப்பார் எனக் கூறப்பட்டுள்ளது.
எச்.ராஜா, கருப்பு முருகானந்தம், முருகானந்தம், நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், சீனிவாசன், எஸ்.வி.சேகர் எனப் பலரது பெயர்கள் தலைவர் பதவிக்கு அடிபட்டு வந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த நியமனம் குறித்த பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் அருண்சிங் டெல்லியில் இன்று மாலை வெளியிட்டுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘ஃபோன் பண்ணியதும்’... ‘இருமலுடன் தொடங்கும்’... ‘கொரோனா வைரஸ் விழிப்புணர்வு காலர் ட்யூன்’!
- 'மகளிர் தினத்தில்'... 'மோடியின் ட்விட்டர் அக்கெவுண்ட்டை நிர்வகித்த'... 'கைகளை இழந்தாலும்... நம்பிக்கை இழக்காத கும்பகோணத்து இளம்பெண்'!
- ‘பிரதமர் மோடியின் ட்விட்டர் கணக்கை நிர்வகித்த’... ‘சென்னை இளம்பெண்’... யார் இவர்?
- 'கொரோனா' பரவாமல் தடுக்க 'ப்ரோமோஷன்' ... பேசு பொருளான கொல்கத்தா 'மாஸ்க்குகள்' ... 'உண்மை' நிலவரம் என்ன ?
- 'நோ ஃபேஸ்புக்...' 'நோ ட்விட்டர்...' 'நோ இன்ஸ்டாகிராம்...' 'பிரதமர்' அதிரடி 'முடிவு'... பதிலுக்கு 'டிரெண்டிங்' ஆகும் 'நோ சார்' ஹேஸ்டேக்...
- '500 கோடியில்' பிரமாண்டமான திருமணம்... 9 நாட்களுக்கு 'தடபுடல்' விருந்து... 'அசத்தும் அமைச்சர்' யாருன்னு பாருங்க!
- ‘இவங்கலாம் இருக்குற கட்சியில நம்மளால இருக்க முடியாது!’ - பாஜகவில் இருந்து விலகிய நடிகை.
- ‘இரும்புக்கரம் கொண்டு அடக்கி இருக்கணும்’... ‘ஒடுக்க முடியாவிட்டால்’... ‘பதவியை ராஜினாமா செய்யுங்கள்’... ‘சென்னையில் ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி’!
- செம ஷாக்! 'இந்தியாவா' அப்டினா என்ன?... அது எங்க இருக்கு?... போட்டிபோட்டு 'தேடுனது' யாருன்னு பாருங்க!
- '107 கிலோ எடை'... 'சென்னையில் உருவான பிரம்மாண்ட ட்ரம்ப் இட்லி'... அசத்திய சமையல்காரர் !