Video: ஏம்மா... ஒரு ‘ஃப்ளோல’ போகும்போது Repeat எல்லாம் சொல்லாத.. ‘கடுப்பான’ குஷ்பு.. ‘வைரலாகும்’ வீடியோ..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்வீடியோ எடுத்த பெண்ணிடம் குஷ்பு கடுப்பாக பேசியது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சிதம்பரத்தில் ஆர்ப்பாட்டம் செய்ய சென்ற நடிகை குஷ்புவை பாதி வழியில் போலீசார் கைது செய்தனர். அப்போது பேசிய குஷ்பு, ‘அவரை எப்பவுமே அண்ணன் திருமாவளவன் என்றுதான் சொல்வேன். எப்போ பெண்களுக்கு எதிரா பேசினீங்களோ, இனிமேல் மரியாதை கொடுக்க முடியாது’ ஆவேசமாக பேசினார்.
அப்போது குஷ்புவின் பேச்சை வீடியோ எடுத்து கொண்டிருந்த ஒரு பெண் ஒருவர் திடீரென குறுக்கிட்டு, 'Repeat' என்றார். இதை பார்த்த குஷ்பு, “ஏம்மா... ஃபுளோவா போய்கிட்டு இருக்கும்போது Repeat எல்லாம் சொல்லாதே” என்று குஷ்பு கடுப்பானார். அதன்பின்னர் சிறிது இடைவெளிக்கு பிறகு மறுபடியும் முதலில் இருந்து பேச ஆரம்பித்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘Take போலாமா?’.. ‘நேரலைக்கு தயாரான ரிப்போர்ட்டர்.. அருகே வந்த ‘திடீர்’ திருடன் செய்த பதறவைக்கும் காரியம்.. #ViralVideo!
- VIDEO: "Mr.திருமாவளவன்... காலில் உள்ளதை கழற்றுவோம்!".. பாஜக ஆர்ப்பாட்டத்தில்... கொந்தளித்த காயத்ரி ரகுராம்!.. வைரல் வீடியோ!
- ‘22 வயது பெண் செய்த காரியம்!’... இன்ஸ்டாகிராமில் போட்டோ போட்டதும்’.. உடனே ட்ரேஸ் செய்து ‘நேரில்’ வந்த போலீஸ்!
- VIDEO: முட்டுக்காடு அருகே... 'குஷ்பு'வை அதிரடியாக கைது செய்த காவல் துறை!.. "அராஜகங்களுக்கு தலைவணங்கமாட்டோம்!".. குஷ்பு பரபரப்பு கருத்து!
- 'கல் எறிந்து... செருப்புகளை வீசி... கடும் தாக்குதல்!'... திருமாவளவனை முற்றுகையிட முயன்று... பாஜக - விசிக இடையே கைகலப்பு!
- Video: அவரோட ‘ஆத்மா’ சாந்தி அடையட்டும்.. அரைசதம் அடிச்சதும் காட்டப்பட்ட ‘T-Shirt’.. யார் அந்த சுரிந்தர்..?
- சிஎஸ்கே ‘தோல்வியை’ தமிழ்நாட்டில் ‘பட்டாசு’ வெடித்து கொண்டாடிய ரசிகர்கள்.. மும்பை இந்தியன்ஸ் வெளியிட்ட ‘வைரல்’ வீடியோ..!
- "திருமாவளவன் மன்னிப்பு கேட்க வேண்டும்!".. பாஜக நிர்வாகி குஷ்பு காட்டம்!.. வலுக்கும் பாஜக - விசிக மோதல்!.. என்ன நடந்தது?
- 'ஆத்தி... என்ன டா ரொம்ப பயமுறுத்துறீங்க'!.. மயானம் அருகே எடுக்கப்பட்ட புகைப்படத்தில்... அடையாளம் தெரியாத உருவம்... பீதியில் கிராம மக்கள்!
- Video: ரன் தேவைதான் அதுக்காக இப்டியா ‘ஓடுவீங்க’.. உங்க கடமை ‘உணர்ச்சிக்கு’ ஒரு எல்லையே இல்லையா கோலி.. வைரலாகும் வீடியோ..!