இந்த பூனையை கண்டுபிடிச்சு கொடுத்தா ரூ.5000 சன்மானம்.. அடையாளம் என்ன தெரியுமா..? வித்தியாசமாக விளம்பரம் கொடுத்த நபர்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்காணாமல் போன வளர்ப்பு பூனையை கண்டுபிடித்து தரக்கோரி ஒட்டப்பட்ட போஸ்டர் ஒன்று கவனம் பெற்று வருகிறது.
கோவை மாவட்டம், ராமநாதபுரம் திருவள்ளுவர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கிருபாகரன். இவர் கடந்த 6 வருடங்களாக வெளிநாட்டு வகை பூனை ஒன்றை வளர்த்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 29-ம் தேதி திடீரென இந்த பூனை காணாமல் போயுள்ளது. எங்கு தேடியும் பூனையை கண்டு பிடிக்க முடியவில்லை.
அதனால் பூனையை கண்டுபிடித்து தரக்கோரி கிருபாகரன் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளார். அதில் காணாமல் போன பூனை குறித்த தகவல் கிடைத்தாலோ அல்லது கண்டுபிடித்துக் கொடுத்தாலோ ரூபாய் 5000 சன்மானமாக கொடுக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பூனைக்கு அடையாளமாக உதட்டில் மச்சம் இருக்கும் என்றும் அதன் பெயர் ஜெசி என்றும், வயது 6 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'அந்த நாட்டுல' இருந்து வந்த '10 பேர்' எங்க போனாங்கன்னே தெரியல...! 'போன் வேற சுவிட்ச் ஆஃப்ல இருக்கு...' - கர்நாடக சுகாதாரத்துறை தகவல்...!
- VIDEO: 'ஒருத்தருக்கு' கூடவா இந்த பூனைக்கு 'ஹெல்ப்' பண்ணனும்னு தோணல...! 'சரி நானே போய் பண்றேன்...' - தூக்குன அடுத்த செகண்ட் அப்படியே 'நடுங்கி' போய்ட்டாரு...!
- 'மச்சான், அங்க பாருடா'... 'கண்ணிமைக்கும் நேரத்தில் டவலை எடுத்து கொண்டு ஓடிய இளைஞர்கள்'... ஒரே ஒரு பூனையால் அடித்த ஜாக்பாட்!
- VIDEO: என்ன தாண்டி 'எப்படி' உள்ள போறன்னு நானும் பாக்குறேன்...! 'கெத்து காட்டிய பூனை...' - நெகிழ வைக்கும் 'வைரல்' வீடியோ...!
- 'நம்பர் லாக் போட்டுட்டா...' என்னால வீட்டுக்குள்ள நுழைய முடியாதா...? பூனை செய்த 'வேற லெவல்' சம்பவம்...! - அசந்துப்போன வீட்டு ஓனர்...!
- 8 மாசத்துக்கு முன்னாடி நடந்த 'அந்த' சம்பவம்...! 'இதுக்காக தானே இத்தனை நாளா காத்திட்டு இருந்தேன்...' 'இது அவங்களே தான்...' - டாக்ஸி டிரைவர் செய்த 'வேற லெவல்' காரியம்...!
- 'நான் ஒருத்தன் உள்ள இருக்குறது தெரியாம...' 'என்ன எங்க கூட்டிட்டு போறீங்க...' 'நடுவானில் கோபத்தில் கொந்தளித்த பூனை...' - இது என்னடா புது வம்பா போச்சு...!
- ‘யாராவது காப்பாத்துங்க’!.. வெறிகொண்டு துரத்தி வந்த பாம்பு.. பதறியடித்து ஓடிய நபர்..!
- 'பனிச்சறுக்கு விளையாடச் சென்று மாயமான இளைஞர்!'.. ‘தேடிச்சென்ற மீட்புக் குழுவினருக்கு’ காத்திருந்த ஆச்சரியம்.. இளைஞரின் சமயோஜிதத்தை பாராட்டிய போலீஸார்!
- ‘உலகின் முதல் கொரோனா நோயாளி மாயம்’?!.. பரபரப்பை கிளப்பிய உலக சுகாதார அமைப்பு..!