‘தோட்டத்தில்’ தூங்கிக் கொண்டிருந்த... ‘இளைஞர்களுக்கு’ நடந்த ‘நடுங்க’ வைக்கும் சம்பவம்... ‘சிக்கிய’ 6 பேர்... வெளியான ‘அதிர்ச்சி’ காரணம்...
முகப்பு > செய்திகள் > தமிழகம்கோத்தகிரி அருகே நடைபெற்ற இரட்டை கொலை தொடர்பான வழக்கில் 6 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டம் மெட்டுக்கல் ஆதிவாசி கிராமத்தில் கடந்த 11ஆம் தேதி இரவு தோட்டத்திற்கு காவலுக்கு சென்ற ராமசந்திரன் மற்றும் திம்மன் என்னும் 2 இளைஞர்கள் கழுத்தறுத்து கொலை செய்யபட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசரணை நடத்தி வந்த போலீசார் அதில் தொடர்புடைய அதே கிராமத்தைச் சேர்ந்த 6 பேரைக் கைது செய்துள்ளனர்.
பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்டவர்களில் ஒருவரான திம்மன் என்பவரும் அதே பகுதியைச் சேர்ந்த பாபு என்பவருடைய மகளும் காதலித்து வந்தது தெரியவந்துள்ளது. இந்த விஷயத்தை அறிந்த பாபு ஆத்திரத்தில் தனது கூட்டாளிகள் 5 பேருடன் சேர்ந்து தோட்டத்தில் தூங்கிக் கொண்டிருந்த திம்மன் மற்றும் உடன் இருந்த ராமச்சந்திரன் இருவரையும் கொலை செய்துள்ளார். இதையடுத்து, பாபு மற்றும் அவருடைய கூட்டாளிகளான குமார், மூர்த்தி, மகேந்திரன், கிருஷ்ணன், ஜெ.குமார் ஆகியோரை கைது செய்த போலீசார், விசாரணைக்குப் பின் அவர்களை கோவை சிறையில் அடைத்துள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- உங்க 'பொண்ண' மட்டும் எனக்கு கட்டி வைக்கலன்னா... 'தாய்' பணிபுரியும் இடத்திற்கு சென்று... கோவையில் நடந்த சம்பவம்...!
- ‘திடீரென’ சமையலறைக்குள் புகுந்த ‘பாம்பு’... ‘பதறிப்போய்’ ஃபோன் செய்தவருக்கு காத்திருந்த ‘அதிர்ச்சி’...
- 'ஏன்டா நான் உனக்கு 'அப்பா'வா, இல்ல 'கல்யாண புரோக்கரா'?... 'வில்லனாக மாறிய தந்தை'!
- ‘பிறந்த’ குழந்தைக்கு... ‘ஆபரேஷன்’ தியேட்டருக்கு உள்ளேயே நடந்த ‘உறையவைக்கும்’ சம்பவம்... அலறித் ‘துடித்த’ தந்தை...
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...!
- 'யாரெல்லாம் 'அப்பா'வ ரொம்ப மிஸ் பண்றீங்க'?... 'நெகிழ வைத்த தந்தை'... மனதை உருக்கும் வீடியோ!
- ‘என் மகள் அப்படிப்பட்டவ இல்ல’.. கல்லூரி மாணவி தற்கொலை விவகாரம்.. சிக்கிய 3 பக்க கடிதம்..!
- ‘3 வருஷமா மனைவியை காணோம்’.. விசாரணையில் கணவன் சொன்ன பகீர் தகவல்.. ஜேசிபி வைத்து தோண்டிய போலீசார்..!
- ‘சென்னையில்’ வேலை முடிந்து வீடு திரும்பிய ‘ஐடி’ ஊழியருக்கு... கண் இமைக்கும் நேரத்தில் நேர்ந்த ‘துயரம்’...
- ‘பேஸ்புக் மூலம் காதல்’.. கனடா பெண்ணுக்கும் இந்திய பையனுக்கு கொடைக்கானலில் நடந்த கல்யாணம்..!