2 மாதங்களுக்கு முன் ‘காணாமல்’ போனவர்... ‘எலும்புக்கூடாக’ கிடைத்த கொடூரம்... ‘அதிர்ந்துபோய்’ நின்ற போலீசார்... ‘பரபரப்பு’ சம்பவம்...
முகப்பு > செய்திகள் > தமிழகம்நாகையில் 2 மாதங்களுக்கு முன் காணாமல் போனவர் எலும்புக்கூடாக கிடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள நாதல்படுகை கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராசு (45). இவர் கடந்த டிசம்பர் மாதம் 20ஆம் தேதி தனக்கு சொந்தமான ஆடுகளை மேய்க்க கொள்ளிடத்தின் கரையோரப் பகுதிக்குச் சென்றுள்ளார். அன்றிரவு அவர் வீடு திரும்பாததால் செல்வராசின் தாய் இதுகுறித்து போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார். அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று மாலை கொள்ளிடத்தின் கரையோரம் மனித எலும்புத் துண்டுகள் சிலவும், செல்ராசின் உடையும் கிடந்ததை அப்பகுதியினர் சிலர் பார்த்துள்ளனர். இதையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட, அங்கு விரைந்து சென்ற போலீசார் அந்த எலும்புகளை சேகரித்து பரிசோதித்துப் பார்த்துள்ளனர். அதில், அந்த எலும்புகள் செல்வராசுடையதுதான் எனத் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த செல்வராசு அப்பகுதியில் சிலருக்கு கடன் கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதனால் கடன் தொடர்பான கொடுக்கல், வாங்கல் பிரச்சனையில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கும் போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- VIDEO: பட்டப்பகலில் போலீஸ் ஸ்டேஷன் முன் கத்தியால் குத்திச் சண்டை.. அம்பத்தூர் அருகே பரபரப்பு..!
- 'தாயை கொலை செய்து, தம்பியை தாக்கிவிட்டு'... அந்தமானுக்கு ஆண் நண்பருடன்... 'சுற்றுலா சென்ற பெண் சாஃப்ட்வேர் இன்ஜினியர்’... அதிரவைத்த சம்பவம்!
- ‘அழுதுகிட்டே வீட்டுக்கு வந்த 5 வயசு சிறுமி’.. பதறி ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டுப்போன தாய்.. டாக்டர் கொடுத்த ஷாக் ரிப்போர்ட்..!
- வீட்டுக்குள் இருந்து வீசிய 'துர்நாற்றம்'... 'ராம்' பட பாணியில் வாசலில் அமர்ந்திருந்த 'மகன்'... 'வெலவெலத்துப்' போன 'போலீசார்'...
- 'வேலைக்கு போக சொல்லி திட்டுனா'... கர்ப்பிணி மனைவி என்றும் பாராமல், 'கணவர்' செய்த கொடூரம்... அதிர்ந்து போன 'திருச்சி' போலீஸ்!
- நின்னு... நிதானமா... "எங்கப்பாவ கொலை செஞ்சவர"... மகன் செய்த பரபரப்பு சம்பவம்!
- கல்யாணத்துக்கு முன்தினம் மணப்பெண் எடுத்த விபரீத முடிவு..! அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள்..!
- பெட்ரோல் பங்க் மேனேஜர் மீது ‘நாட்டு வெடிகுண்டு’ வீசி கொலை..! பட்டப்பகலில் நடந்த பயங்கரம்..!
- 'பெற்ற தாயை கொலை செய்த மகள்!'... 'உயிருக்கு போராடும் தம்பி'... 'இளம்பெண்ணின் கொலை வெறிக்கு காரணம் என்ன?'... 'பதபதைக்க வைக்கும் உண்மை சம்பவம்'...
- 'கொன்னுட்டு பாத்ரூம்ல வழுக்கி விழுந்ததா சொல்றாங்க...' 'மனைவி சாப்பிடும் மாத்திரைகளில் என்ன கலந்தார் தெரியுமா..?' வரதட்சணைக்காக நடந்த பயங்கரம்...!