‘செல்போனுக்கு சார்ஜ் போட்டுவிட்டு தூங்கிய குடும்பம்!’.. திடீரென நடந்த ‘பயங்கரம்!’.. தாய், மகன்கள் உயிரிழந்த சோக சம்பவம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்செல்போனை சார்ஜில் போட்டுவிட்டு தூங்கியதால், இரவோடு இரவாக கரூர் மாவட்டத்தில் செல்போன் வெடித்து தாய் மற்றும் குழந்தைகள் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம் ராயனூரில் உணவகம் நடத்தி வருபவர் பாலகிருஷ்ணன். இவரது மனைவி முத்துலட்சுமி. இவர்களுக்கு தீக்ஷித் மற்றும் ரக்ஷித் என்கிற இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். இவர்கள் நேற்றிரவு செல்போனை சார்ஜில் போட்டுவிட்டு தூங்கியுள்ளனர். இந்நிலையில் இரவோடு இரவாக செல்போன் திடீரென வெடித்தது. இதனால் தாய் முத்துலட்சுமி மற்றும் மகன்கள் என 3 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
தகவலறிந்து வந்த ராயனூர் போலீஸார், நடந்த சம்பவத்திற்கு மின்கசிவு உள்ளிட்ட வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கிறதா என்பது குறித்து விசாரித்து வருகிறார். இதனிடையே செல்போன்களுக்கு அதிக மின்னூட்டம் அளிப்பது எப்போதுமே ஆபத்து என்றும், தரமில்லாத பேட்டரிகளால் செல்போன்கள் வெடிப்பதற்கான வாய்ப்பு 90 சதவீதம் உள்ளது என்றும் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- மருத்துவமனை எங்கும் 'உடல்கள்',.. கடும் 'இழப்பு'க்கு மத்தியில்... கையில் மூன்று 'பச்சிளம்' குழந்தைகளுடன் தவிக்கும் 'செவிலியர்'... மனதை நொறுங்க செய்யும் 'புகைப்படம்'!!
- 94% மதிப்பெண்களுடன் கலங்கி, தவித்த ஏழை 'மாணவி'க்கு... பார்சலில் வந்த 'சர்ப்ரைஸ்'... பிரபல நடிகை அளித்த 'சூப்பர்' கிஃப்ட்
- அதிர்ச்சி கொடுத்த கோவை 'என்ஜினியர்'... ஷாக்கிங் 'ஆடியோ'வால் போலீஸ்க்கு சென்ற சரத்குமார்!
- முன்னாள் முதல்வர் மகளுக்கு... செல்போனில் 'ஆபாச' அழைப்புகள்... சிக்கிய 3 நம்பர்கள்!
- "என்னடா பாத்துட்டு இருக்க போன்ல"!? "ஒன்னும் இல்ல மா... என்னோட மிஸ்ஸு..." - நிர்வாண படங்களை 'சிறுவனுக்கு' அனுப்பிய டீச்சர்... அதிர்ந்து போன அம்மா!!!
- உங்க ஸ்மார்ட் போன் 'தண்ணில' விழுந்துட்டா... மொதல்ல 'இதை' செய்யுங்க!
- 'கொலை வெறி'யோடு ஓடிவந்த காட்டு யானைக்கு முன்னால்... 'செல்பி' எடுத்த இளைஞர்... கடைசில என்ன ஆச்சுன்னு பாருங்க!
- ஃபர்ஸ்ட் ரூ.1,000 க்கு ஒரு Gun வாங்குனேன் மம்மி!.. அப்புறம் ரூ.10,000 க்கு 'Upgraded weapon''!.. 'அடேய்... ஒழுங்கா உண்மைய சொல்லு!.. ரூ.5.40 லட்சத்த காணோம் டா!'
- "ஆசையா தாத்தா வீட்டுக்கு போன 10-ஆம் வகுப்பு மாணவி!".. 'ஒரு நொடியில்' உயிரைப் பறித்த செல்போன்!
- "ஸ்மார்ட்போன் மூலமா ஆன்லைன் வகுப்பு!".. 'இப்படி ஒரு' சூழ்நிலையால்.. 'பள்ளி மாணவர்' எடுத்த சோக 'முடிவு'!