'நடிகர் விஜய் வரி விலக்கு கேட்டது சரியா? தவறா?'.. காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் 'வைரல்' கருத்து!
முகப்பு > செய்திகள் > தமிழகம்வரி விலக்கு கேட்ட நடிகர் விஜய்க்கு ஆதரவாக காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.
கடந்த 2012-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்த ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு வரி வசூலிக்க தடை கோரி நடிகர் விஜய் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த வழக்கு நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அவரின் கோரிக்கையை நிராகரித்து தள்ளுபடி செய்ததுடன் ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
இந்த நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சிவகங்கை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், "இந்திய குடிமக்கள் யாராக இருந்தாலும் வரி குறைப்பு கேட்டு முறையிடுவது அவர்களது உரிமை. அவர்களை நடிகன் என்று பார்ப்பது தவறு" எனக் கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "நிஜ வாழ்க்கையிலும் ஹீரோவாக இருக்க வேண்டும்!".. நடிகர் விஜய்க்கு கடும் கண்டனம்!.. அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
- ‘எனக்கு விஜய்தான் பிடிக்கும்’!.. ‘பிகில்’ படத்தைக் காட்டி சிறுவனுக்கு சிகிச்சை.. சென்னையில் நடந்த ருசிகரம்..!
- "நீண்ட நாள் ஆசை நிறைவேறியது!".. விஜய் பிறந்தநாளுக்கு... அவரது அப்பா எஸ்.ஏ. சந்திரசேகரின் கிஃப்ட் 'இது' தான்!
- #VIDEO: 'வாத்தி கம்மிங் ஒத்து...' 'என்ன இப்படி இறங்கிட்டாங்க...' 'மொரட்டு விஜய் ரசிகர் போல...' - வைரல் வீடியோ...!
- VIDEO: ‘GYM-ல கூட தளபதி பாட்டுதான்’!.. செம ‘ஜாலி’ மூடில் அஸ்வின்.. ரசிகர்கள் ஹேப்பி அண்ணாச்சி..!
- 'சென்னையில் பரபரப்பு'... 'ஓட்டு போட போனவருக்கு காத்திருந்த அதிர்ச்சி'... 'சர்க்கார் படத்தை நிஜமாக்கிய சம்பவம்'... கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
- சைக்கிளில் வந்து வாக்களித்தது ஏன்?.. வீட்டில் இருந்து புறப்படும் முன்... விஜய் எடுத்த அதிரடி முடிவு!!
- VIDEO: ‘படத்துல வர மாதிரியே ஒரு மாஸ் என்ட்ரி’!.. கேட்டை திறந்ததும் சைக்கிளில் ‘சீறிப்பாய்ந்த’ தளபதி.. வைரலாகும் Latest வீடியோ..!
- VIDEO: ‘அண்ணா யாரு தளபதி’!.. யாருமே எதிர்பார்க்காத ‘மாஸ்’ என்ட்ரி.. கட்டுக்கடங்காமல் திரண்ட ரசிகர்கள்..!
- VIDEO: பிரச்சாரத்திற்கு நடுவே... திடீரென ஒலித்த ‘விஜய்’ ரசிகர் குரல்.. சட்டென திரும்பிப் பார்த்து முதல்வர் கொடுத்த ‘செம’ ரியாக்ஷன்.. ‘ஆர்ப்பரித்த’ மக்கள் கூட்டம்..! - என்ன நடந்தது..?