'மனைவியோட கை கால்களை கட்டிப் போட்டு...' 'அடிச்சே கொன்ற கணவன்...' 'அதோட நிறுத்தல...' நடுங்க செய்யும் கொடூரம்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட குடும்ப தகராறில் மனைவியை சுத்தியலால் அடித்து கொலை செய்து, கணவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் காஞ்சிபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் எண்ணைக்காரன் தெருவில் வசித்து வருபவர் 45 வயதான தேவிபிரசாத். கார் ஓட்டுநராக பணிபுரியும் தேவிபிரசாத் பொது முடக்கம் காரணமாக வீட்டிலே இருந்துள்ளார். பிரசாத்தின் மனைவி சரஸ்வதி (37) வீட்டு வேலை செய்து வந்த நிலையில் இருவரும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அடிக்கடி ஏற்படும் குடும்ப தகராரால் ஒருவருக்கொருவர் பரஸ்பர புரிதல் இன்றி வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த தேவி பிரசாத் நேற்று இரவு (10.07.2020 வெள்ளிக்கிழமை) தனது மனைவி சரஸ்வதியின் கை கால்களை கட்டிப் போட்டு, வீட்டில் இருந்த சுத்தியலால் மனைவியை அடித்து கொலை செய்துள்ளார். அதுமட்டுமில்லாமல் தேவி பிரசாத்தும் வீட்டின் மேற்க்கூரையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இந்நிலையில் வீட்டின் கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த காஞ்சிபுர டி.எஸ்.பி மணிமேகலை இருவரது உடல்களையும் நேரில் பார்வையிட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்.
கொலை மற்றும் தற்கொலை தொடர்பாக தொடர்பாக விஷ்ணு காஞ்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் சண்முகம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'அத்தைய யாரோ கொன்னுட்டாங்க மாமா...' 'வேற யாரும் இல்ல, கொன்னது நான் தான்...' 'சொல்லிக் கொண்டிருக்கும் போதே...' பதபதைக்க வைக்கும் கொடூரம்...!
- 'சாமி...! என் பொண்டாட்டி உடம்புல இருக்குற ஆவிய வெரட்டணும்...' 'மந்திரப்பொடிய 2 பேருக்கும் சாப்பிட கொடுத்து...' மந்திரவாதி செய்த கொடூர செயல்...!
- "பத்தோட பதினொன்னா வனிதாவ மேரேஜ் பண்ணிருக்காரு!".. "இவரக்கூட தொரத்திட்டு இன்னொரு கல்யாணம் பண்ணுவா!".. கிழிக்கும் முதல் மனைவி! வீடியோ!
- ‘வீட்டுக்குள் அலறிய குழந்தை’.. பதறியடித்து வந்த உறவினர்கள்.. கணவன்-மனைவி சண்டையில் நடந்த கொடூரம்..!
- 'அம்மாவ கொடூரமா கொல்றப்போ...' '6 குழந்தைகளும் பார்த்துகிட்டு இருந்துருக்காங்க...' யோகா பண்ண வந்தப்போ தொடங்கிய பிரச்சனை...!
- ‘இனி யாரும் என்ன அப்பானு கூப்டக்கூடாது’!.. அதிகாலை பெட்ரோலுடன் வந்த 2வது கணவன்.. சென்னையை அதிரவைத்த மனைவியின் ‘மரண’ வாக்குமூலம்..!
- ‘காதலன்’ கூட சேர்ந்து வாழ ‘கணவரை’ கொல்ல திட்டம் போட்ட மனைவி.. விசாரணையில் வெளிவந்த ‘பகீர்’ தகவல்..!
- 'அம்மாவ உசுரோட வச்சு, அப்பா புதைச்சுட்டார்...' 'ரெண்டு பேரும் மூக்குமுட்ட சரக்கு அடிச்சுருக்காங்க...' நெஞ்சை உறைய செய்யும் கொடூரம்...!
- "தீவிர உச்சத்துக்கு போன நோய்!".. 'சிலிண்டரால்' ஓங்கி அடித்த பின் கணவர் செய்த காரியம்'.. 'குழந்தைகள்' முன் நடந்த 'சோகம்'!
- கட்டிடத்தை இடிக்கும்போது கிடைச்ச ‘தங்கக்கட்டி’.. பாதி விலைக்கு வாங்கிய சென்னை வியாபாரி.. கடைசியில் காத்திருந்த பேரதிர்ச்சி..!