'ரஜினியைத் தொடர்ந்து கமல்'... சூடு பிடிக்கும் தமிழக அரசியல்?.. மக்கள் நீதி மய்யம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் ரஜினிகாந்த் இன்று ஆலோசனை நடத்தினார்.
மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய ரஜினி, தன்னுடைய முடிவு எதுவானாலும் ஏற்பதாக தம் நிர்வாகிகள் கூட்டத்தில் நிர்வாகிகள் கூறியதாகவும், அதன்படி தன்னுடைய முடிவை இன்றோ நாளையோ அறிவிப்பதாகவும் ரஜினி தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், நாளை (1.Dec.2020)காலை 11 மணிக்கு மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைமை அலுவகலத்தில் கமல்ஹாசன் பத்திரிகையாளர்களை சந்திக்கவிருப்பதாகவும், அதனால் தமிழ் மற்றும் தேசிய ஊடகங்களுக்கு அழைப்பு விடுப்பதாகவும், அனைவரும் கோவிட்-19 விதிமுறைகளை பின்பற்றி வருமாறும் கோரி, மநீம ஊடகப்பிரிவின் சார்பில் அறிக்கை வெளியாகியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "தோல்வி அடைய விரும்பவில்லை!!!"... 'உணர்ச்சிபூர்வமான பேச்சால் கண்கலங்கிய நிர்வாகிகள்?!!'... 'கட்சி தொடங்குவது குறித்து ரஜினிகாந்த் அதிரடி!'
- ‘அரசியல் பிரவேசம் குறித்த ஆலோசனை!’.. ‘கூட்டத்துல என்ன நடந்துச்சு?’.. ‘ரஜினி பரபரப்பு பேட்டி!’
- ‘கொரோனா ஊரடங்கால் பொது நிகழ்வில்’ பங்கேற்காமல் இருந்த நிலையில், ‘மக்கள் மன்ற நிர்வாகிகள்’ கூட்டத்தில் நேரடியாக கலந்துகொள்ளும் ரஜினி!
- அரசியல் குறித்த முடிவா...? 'ரஜினிகாந்த் நிர்வாகிகளுடன் ஆலோசனை...' - வெளியான பரபரப்பு தகவல்...!
- ‘ரஜினிகாந்த்’ உடல் நிலை குறித்து பரவும் தகவல் உண்மையா? .. பி.ஆர்.ஓ ‘அளித்துள்ள’ விளக்கம்!
- ‘தீபாவளி தினத்தில்’... ‘வீடு முன் திரண்ட ரசிகர்கள்’... ‘தனக்கே உரிய பாணியில்'... 'நடிகர் ரஜினிகாந்தின் வாழ்த்து’... ‘உற்சாகம் ஆன ரசிகர்கள்’...!!!
- "ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் நான் தெரிவித்துக் கொள்வது..!".. அரசியல் கட்சி தொடர்பாக மனம் திறந்த நடிகர் விஜய்!!.. ‘மின்னல் வேகத்தில் வெளியான’ அதிகாரப்பூர்வ அறிக்கை!
- அரசியல் கட்சியாக மாறுகிறது விஜய் மக்கள் இயக்கம்!.. வரும் தேர்தலில் போட்டியா?.. இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் விளக்கம்!
- கமல்ஹாசன் 'அந்த' தொகுதியில் தான் போட்டியிடுறாரா...? 'அங்க மநீம-க்கு அதிக செல்வாக்கு...' - தனியார் நிறுவனம் கருத்துக்கணிப்பு...!
- பிரதமர் ‘மோடி’ ட்விட்டர் கணக்கை நிர்வகித்த பெண்ணுக்கு.. மக்கள் நீதி மய்யம் கட்சியில் ‘புதிய’ பொறுப்பு..!