'இந்த வழி நல்ல வழி'... ‘தனி வழி அல்ல’... 'அப்படி வாங்க நண்பா'... ரஜினிகாந்திற்கு சபாஷ் போட்ட கமல்ஹாசன்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்டெல்லி வன்முறை குறித்து கருத்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்துக்கு கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
போயஸ் கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், ‘உளவுத்துறையின் தோல்வி தான் டெல்லி வன்முறைக்கு காரணம். மத்திய அரசின் உளவுத்துறை சரியாக செயல்படவில்லை. இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். குடியுரிமை திருத்தச் சட்டம் திரும்பப் பெறப்படும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. என்ன போராடினாலும் மத்திய அரசு இந்த சட்டத்தை திரும்பப் பெறாது என நினைக்கிறேன்’ என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்ததற்கு கமல் ட்வீட் செய்துள்ளார். அதில், ‘சபாஷ் நண்பர் @rajinikanth அவர்களே, அப்படி வாங்க, இந்த வழி நல்ல வழி. தனி வழி அல்ல, ஒரு இனமே நடக்கும் ராஜபாட்டை வருக வாழ்த்துகள்’ என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வரவேற்றுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- கணவர்களுக்காக வீதிக்கு வந்து 'போராடிய மனைவிகள்'!... அதிரவைக்கும் காரணத்தால்... குமரியில் பரபரப்பு!
- 5 நாள் தானடா 'ஸ்ட்ரைக்' பண்ணோம்... அதுக்குள்ள இத்தனை 'கொலையா?...' 'போலீஸ்' மட்டும் இல்லைன்னா...' உறைய' வைக்கும் 'அதிர்ச்சித்' தகவல்...
- 'சாலையில் கிடந்த... சடலத்தின் மீது... 12 மணி நேரம் வாகனங்கள் போக்குவரத்து!'... எலும்புத் துண்டுகளாக மீட்கப்பட்ட... நெஞ்சை உலுக்கும் கோரம்!
- 'டெல்லி' வன்முறை.... பலி எண்ணிக்கை '5 ஆக' உயர்வு... போலீசாரை நோக்கி 'துப்பாக்கியால்' சுட்டவர் யார்? 'வைரல் வீடியோ'...
- 'டெல்லியில் திடீரென வன்முறை!'... காவலர் உயிரிழப்பால்... தலைநகரில் பதற்றம்!
- ‘யாருக்கும் சந்தேகம் வராது’.. ‘கார் பின் சீட்டில் மகளின் சடலம்’!.. 80 கிமீ தூக்கிச் சென்று பெற்றோர் செய்த கொடூரம்..!
- ‘விபத்தின்போது சம்பவ இடத்தில் இருந்த கமல்?’.. ‘கட்சியின் 3வது வருட விழாவில்’.. மநீம ட்வீட்!
- “போராடுங்க.. ஆனா இதை செய்யாதீங்க.. உங்களுக்கு இவரு உதவுவார்!”.. ஷாஹீன் பாக் போராட்டத்தில் உச்சநீதிமன்றம் அதிரடி!
- '222 கிலோமீட்டர்' வேகத்தில் 'ரன்வேயில்' சென்ற 'விமானம்'... திடீரென எதிரே வந்த 'ஜீப்'... பதறிப் போன 'விமானி'... நொடியில் நிகழ்ந்த 'விபரீதம்'...
- 'ரஜினி மலை' 'அஜித் தல'... "இரண்டும் ஜல்லிக்கட்டு காளைகள்..." சொன்ன 'அரசியல்வாதி' யார் தெரியுமா?