‘அவர் சொல்றது உண்மைதான்’... ‘ரஜினி கருத்துக்கு’... 'ஆதரவு தெரிவித்த கமல்'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழக அரசியலில் வெற்றிடம் உள்ளது என்று ரஜினி கூயிருந்த கருத்துக்கு, கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பேட்டி அளித்தார். அதில், ‘தமிழகத்தில் நல்ல தலைமைக்கு வெற்றிடம் உள்ளது என்ற ரஜினியின் கருத்தை வழிமொழிகிறேன் என்று தெரிவித்துள்ளார். நல்ல ஆளுமைக்கு கண்டிப்பாக வெற்றிடம் உள்ளது என்று கூறிய அவர், முதலமைச்சர் என்னை குறித்து பேசியது அவரது கருத்து என்றார்.
ரஜினி தான் வெற்றிடத்தை நிரப்ப முடியும் என்று மு.க.அழகிரி கூறியது அவரது கருத்து என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். நாட்டில் அதற்கான சுதந்திரம் உள்ளது என்றும் கூறியுள்ளார். மேலும், நாடு முழுவதும் மாணவர்கள் தற்கொலைக்கு தள்ளப்படுகிறார்கள் என்றும், தற்கொலைக்கு தள்ளப்படும் சூழ்நிலை தடுத்து நிறுத்தப்பட வேண்டும்' என்றும் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'முதல்வர் அப்படி என்ன சொன்னார்'...'நெகிழ்ந்த பத்திரிகையாளர்கள்'...வைரலாகும் வீடியோ!
- 'அந்த வெற்றிடத்தை'.. 'இந்த காற்று நிரப்பி பல நாளாச்சு!'.. ரஜினி பேச்சுக்கு துரைமுருகன் பதில்!
- 'திருவள்ளுவர் கடவுள் நம்பிக்கை உள்ளவரா?'.. '2 பேருமே சிக்க மாட்டோம்!'.. ரஜினி சொன்ன பஞ்ச்.. வீடியோ!
- மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ‘இலவச லட்டு’ பிரசாதம்..! தொடங்கி வைத்த முதல்வர்..!
- '#கமல்60': திரையில் இருந்தே 'அரசியலும் சமூகமும் உலகநாயகனின் இரண்டு கண்கள்'.. 'ஹேப்பி பர்த்டே கமல்ஹாசன்'!
- 'சர்வதேச எழுச்சி நட்சத்திரம்- ஆசியா'...'அமெரிக்காவில் காத்திருக்கும் விருது'.....'குஷியில் தொண்டர்கள்'!
- 'சுஜித்தின் பெற்றோருக்கு'.. 'ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து மரணித்த சுஜித்'.. ரஜினியின் உருக்கமான ட்வீட்!
- ‘இடைத்தேர்தல் முடிவுகள்’.. புதுச்சேரியில் காங்கிரஸ் வெற்றி..! தமிழகத்தில் நிலவரம் என்ன..?
- ‘அவரோட வழி எப்போதும்'... 'தனி வழியாக இருக்கத்தான் வாய்ப்பு’... ‘நடிகர் ரஜினி குறித்து கருணாஸ்’!
- 'அப்போ.. பாஜகவுல சேர்ந்தா'.. 'முதல்வர் வேட்பாளராக நிறுத்தப்படுவாரா ரஜினி?'.. பொன்.ராதாகிருஷ்ணனின் பதில்!