‘தயாராகிவிடுங்கள்’!.. முதல் கொரோனா தடுப்பூசி செலுத்திய பின் ‘கமல்ஹாசன்’ அதிரடி டுவீட்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இன்று கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.
நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் கடந்த ஜனவரி 16-ம் தேதி தொடங்கியது. கொரோனா தடுப்பூசி குறித்து மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் அரசியல் கட்சி தலைவர்கள் கொரோனா தடுப்பூசியை செலுத்தி வருகின்றனர். நேற்று டெல்லி எம்ஸ் மருத்துவமனையில் பிரதமர் மோடி கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.
இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இன்று சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.
அதில், ‘ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டேன். தன் மேல் மாத்திரமல்ல, பிறர் மேல் அக்கறையுள்ளவர்களும் போட்டுக்கொள்ள வேண்டும். உடல் நோய்த் தடுப்பூசி உடனடியாக, ஊழல் நோய்த் தடுப்பூசி அடுத்த மாதம். தயாராகிவிடுங்கள்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி வாய்ப்பு யாருக்கு அதிகம்..? ஏபிபி நியூஸ், சி-வோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவு வெளியீடு..!
- 'நெருங்கும் சட்டமன்ற தேர்தல்'...'நடிகர் ரஜினியுடன் கமல்ஹாசன் திடீர் சந்திப்பு'... விரிவான தகவல்கள்!
- 'கொரோனா தடுப்பூசி போட வாங்க...' 'உங்களுக்கு செம ஆஃபர் வச்சுருக்கோம்...' - இஸ்ரேல் பாரின் வியக்க வைக்கும் செயல்...!
- மியாட் மருத்துவமனையின் நிறுவனர் மற்றும் தலைவர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்..!
- 'அப்பாவிடம் இருந்து மகளுக்கு வந்த நோய்'... 'குடும்பத்தை காணமுடியாமல் பட்ட வேதனை'... ஆனா உச்சக்கட்ட மகிழ்ச்சியை கொடுத்த ஒரே ஒரு ஊசி !
- 'ரிஹானாவின் தாய்நாட்டிற்கு...' 'ஒரு லட்சம் டோஸ் கோவிஷீல்டு...' - பார்படோஸ் பிரதமர் இந்திய பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதம்...!
- VIDEO: பாதுகாப்பு, நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த நானும் ‘தடுப்பூசி’ போட்டுக்கிறேன்.. சீரம் ‘சிஇஓ’ அசத்தல்..!
- #VIDEO: மார்டின் லூதர் கிங் பிறந்த நாளில் 'இது' நடந்துருக்கு...! 'தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கும்...' - உச்சக்கட்ட மகிழ்ச்சியில் மக்கள் நீதி மய்யம்...!
- தமிழகத்தில் நாளை முதல் கொரோனா தடுப்பூசி!.. பின்விளைவுகள் வருமா?.. தடுப்பூசி குறித்து மக்கள் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன?
- கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் 28 நாள் ‘இதை’ தொடவேகூடாது.. அமைச்சர் விஜயபாஸ்கர் முக்கிய தகவல்..!