”வளர்ச்சிய விட மனித உயிர்தான் முக்கியம்!” - நெய்வேலி பாய்லர் விபத்து சம்பவத்தில் கமல் ஆவேசம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நெய்வேலி என்.எல்.சி.யில் பாய்லர் வெடித்த விபத்தில் நடிகர் கமல்ஹாசன் ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.
நெய்வேலி என்.எல்.சி.யில் பாய்லர் வெடித்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ள நிலையில், என்.எல்.சி. 2வது அனல்மின் நிலைய முதன்மைபொதுமேலாளர் கோதண்டம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். பாய்லரை முறையாக பராமரிக்காத காரணத்தால் கோதண்டம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக என்.எல்.சி. நிர்வாகம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இதுபற்றி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள கமல்ஹாசன், “கடந்த 3 மாதங்களில் இரண்டாவது விபத்தை சந்தித்திருக்கிறது நெய்வேலி அனல்மின் நிலையம். விபத்துக்களில் உயிர் பலிகளும், சேதாரமும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. லாபத்தையும், வளர்ச்சியையும் விட
மனித உயிர்கள் முக்கியம். இதை உறுதி செய்யாத அரசுகள் அகற்றப்பட வேண்டும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- VIDEO: என்எல்சி இரண்டாவது அனல் மின் நிலையத்தில் பயங்கர விபத்து!.. 5 பேர் பலி!
- "உயிரிழப்பை தடுக்கதான் ஊரடங்கு!".. 'கொந்தளித்து' போலீஸை 'விளாசும்' கமல்!
- 'அம்மாவின் (ஜெ)' பிள்ளை வேஷம் போட்டுத் 'தப்பிக்க முடியாது...' 'வாழ்த்து' சொன்ன தாய்குலமே 'தீர்ப்பு' சொல்லும்... 'கடுமையாக சாடிய கமல்ஹாசன்...'
- 'சுப்ரீம் கோர்ட்டுக்கே போனாலும்...' 'கடையை திறக்க விட மாட்டோம்...' 'நாங்க வந்து தடுப்போம்...' 'கமல்ஹாசன் சவால்...'
- "நான் தனிமைப்படுத்தப்பட்டதாக வெளியான தகவல் உண்மையில்லை"... "2 வாரங்களாக நானே தனிமையில் தான் இருக்கிறேன்..." நோட்டீஸ் குறித்து 'கமல்ஹாசன்' விளக்கம்...
- ‘கல்யாணமான பெண்ணுக்கு’... ‘பேருந்து நடத்துநரால் நடந்த சோகம்’... அதிரவைத்த சம்பவம்!
- "நான் சொன்னது நடக்குதா? இல்லையா?..." அரசியல் 'நாஸ்ட்ரடாமஸ்' கமல்ஹாசனின் ஆருடம்...
- 'போதையில்' வழிமறித்து.. 'பெண்ணை வன்புணர்வு' செய்துவிட்டு.. பஸ் ஏற்றிவிட சென்றபோது நடந்த 'பயங்கர' சம்பவம்!
- ‘வேலை செய்த வீட்டில்’... ‘5 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்’... 'நெஞ்சை உலுக்கிய சம்பவம்’!
- ‘கொஞ்சமாவது வேணும்’... ‘இப்டியா பேசுவது?'... கமலின் ஆவேச வீடியோ!