'கோயிலுக்கு உள்ள வச்சு கல்யாணம்...' 'வெளிய வச்சு தற்கொலை...' - கல்யாணம் முடிச்ச கையோடு எடுத்த விபரீத முடிவு...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே உள்ள ராமநாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் பாஸ்குமார். இவரும் செம்பாகுறிச்சி பகுதியை சேர்ந்த கவிதாவும் காட்டுகொட்டாயில் உள்ள கலை கல்லூரியில் படித்து வந்துள்ளனர்.
அப்போது ஏற்பட்ட பழக்கம் நாளாடைவில் காதலாக மாறியுள்ளது. இந்த நிலையில் இவர்களின் திருமணத்திற்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவிக்காமல் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று (06-08-2020) வீட்டை விட்டு வெளியேறிய இருவரும் ஈரியூர் பகுதியில் உள்ள கோயிலில் திருமணம் செய்துள்ளனர். பின்பு கோயிலின் வெளிபுற பகுதியில் இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
தகவல் கேள்விபட்ட உடனே விரைந்த போலீசார் இருவரின் சடலங்களை கைப்பற்றி, பிரேத பரிசோதனைகாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த தற்கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
குறிப்பு : தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'இறப்பதற்கு முன் சுஷாந்திற்கு போன் செய்த திஷா'... 'அன்று நடந்த பார்ட்டியில்'... 'புதிதாக வெளிவந்துள்ள அதிர்ச்சி தகவல்கள்!'...
- "என் பையன மட்டும் நல்லா பாத்துக்கங்க அப்பா"... "இந்த மானங்கெட்ட உலகில் வாழ விருப்பமில்ல"... இறுதி நிமிடங்களை ஃபேஸ்புக்கில் ’வீடியோ நேரலை’ செய்த 'இளைஞர்'!
- "காதல் 'மனைவி' முகத்த கடைசியா பாக்க விடல"... இது எல்லாத்துக்கும் 'அவங்க' மட்டும் தான் காரணம்... 'ஃபேஸ்புக்' பதிவுடன் உருக்கமான முடிவு எடுத்த 'இளைஞர்'!!
- தமிழகத்தில் மீண்டும் ஒரு 'அதிர்ச்சி' சம்பவம்! - 17 வயது ’சிறுமி’ தற்கொலை... ஆசை காட்டி மோசம் செய்தவனால் எடுத்த விபரீத முடிவு! - திருச்சி மணப்பாறையில் பரபரப்பு!
- நைட் 'கரண்ட்' கட் ஆயிருக்கு... 'டார்ச்' லைட் வெளிச்சத்துல... ஹாலுக்கு வந்து பார்த்த 'மனைவி'க்கு... இடியாய் காத்திருந்த துயரம்!
- 'பொண்டாட்டி' பிரிஞ்சு போன 45 வது நாளுல... தன்னோட 3 கொழந்தைங்கள கொன்னுட்டு 'கடைசி'யில... இதயத்தை ரணமாக்கும் 'சோகம்'!
- 'சுஷாந்த் சிங்' மரணம் குறித்து... ரோகினி ஐயரிடம் நடந்த விசாரணை... 'அவரோட' 3 ஃப்ரெண்ட்ஸ்ல நானும் 'ஒருத்தி'ங்கிறது... உருக்கமான 'பதிவு'!
- "கங்கை நதியில் கரைந்த கனவுக்காரன்!".. நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் 'அஸ்தியை' கரைத்த 'குடும்பத்தினர்'!
- என் மனசுக்கு புடிச்சவரே இப்போ இல்ல... எனக்கும் 'வேற' வழி தெரியல... கடைசியா 'டிக் டாக்' வீடியோ... பின் இளம்பெண் எடுத்த 'பரிதாப' முடிவு!
- தூக்கு போட்டு தற்கொலை!.. 'தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில்'.. 'தோனியாகவே வாழ்ந்த நடிகரின் சோக முடிவு!'.. இந்தியாவை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்!