"மகளுக்கு நீதி வேண்டும்!".. 'கன்னியாகுமரி' சிறுமிக்காக 'இந்தியா' முழுவதும் 'கொத்தித்து' எழும் 'ட்விட்டர்வாசிகள்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கன்னியாகுமரி சிறுமிக்கு நீதி கேட்டு ட்விட்டர் அதிரும் அளவுக்கு கருத்துக்கள் எழுந்து வருகின்றன.

"மகளுக்கு நீதி வேண்டும்!".. 'கன்னியாகுமரி' சிறுமிக்காக 'இந்தியா' முழுவதும் 'கொத்தித்து' எழும் 'ட்விட்டர்வாசிகள்'!
Advertising
Advertising

கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்ப்பட்டணத்தில் 75 வயதான முகமது நூகு, 52 வயதான சகாயதாசன் , 53 வயதான ஜாகீர் உசேன், 66 வயதான அப்துல் ஜாபர் என 4 முதியவர்கள் மற்றும் 2 சிறுவர்கள் உட்பட 8 பேர் சேர்ந்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில்,

அவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் #justice_for_daughter என்கிற ஹேஷ்டேகில்

சிறுமியின் இந்த நிலைக்கு நீதியை வலியுறுத்தும் வகையிலான கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.

 

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்