'டேய் தம்பி.. அய்யா நல்லாருக்கணும்.. BLESS பண்ணு'.. 'பூம் பூம்'.. மாட்டிடம் ஆசிபெற்ற அமைச்சர்.. வீடியோ!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழ்நாடு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் இணையத்தில் எப்போதும் ட்ரெண்டிங் செய்திகளை அள்ளித் தருபவர் எனலாம்.
அந்த அளவுக்கு புதுமையாக ஏதேனும் செய்துகொண்டிருப்பவர். எதுவும் இல்லையென்றாலும் கூட அவருடைய இரண்டு வரி பேட்டிக்கு எப்போதும் இணையவாசிகள் மத்தியில் ஈர்ப்பு இருந்துகொண்டே இருக்கும். அப்படித்தான் தற்போது பூம் பூம் மாட்டிடம் ஆசிபெற்ற அவரது வீடியோ இணையத்தை ஆக்கிரமித்து வருகிறது.
பூம் பூம் மாட்டிடம் ஆசிபெற்ற கையோடு பேசிய அமைச்சர் ஜெயகுமார், "பூம் பூம் மாட்டுக்காரன் தெருவில் வந்தாண்டி, டும் டும் மேளந்தட்டி சேதி சொன்னான்டி" என்கிற பாடல் அந்த காலத்தில் பிரபலமானது என்றும், பூம் பூம் என்று மாடு கலகலவென்ற சத்தத்தோடு தலையைசைப்பதும், பூம் பூம் மாட்டுக்காரரின் பேச்சும் தனக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் நமது பண்பாட்டுக் கூறுகளையும், பாரம்பரியமான அம்சங்களையும் நம்மிடையே பலரும் கேலி செய்வதாகவும் வருந்திய அமைச்சர், பூம் பூம் மாடு மற்றும் மாட்டுக்காரர்களை நாம் மறந்துவிடக் கூடாது என்றும் பேசியுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'இதுக்காகத் தான் அவர்களை கொலை செய்தேன்'... 'இளம் தம்பதி கொடுத்த அதிர்ச்சி வாக்குமூலம்'!
- ‘சென்னை ECR ரோட்டில் விபத்துக்குள்ளான கார்’.. கல்யாணத்துக்கு சென்ற தம்பதிக்கு நேர்ந்த சோகம்..!
- ‘உள்ளங்கையில் அரிவாள் வெட்டு’.. ‘ஓட ஓட விரட்டிய கொள்ளையர்கள்’ சென்னை பீச்சில் இஞ்ஜினீயருக்கு நேர்ந்த சோகம்..!
- ‘7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு’.. ‘சென்னை வானிலை ஆய்வுமையம் தகவல்’..
- 'ஐஸ்கிரீம் வாங்கச் சென்ற சிறுமிக்கு'... 'ஆசை வார்த்தைக் கூறிய'... கடைக்காரரால் நேர்ந்த சோகம்'!
- ‘17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு’.. ‘சென்னை வானிலை ஆய்வுமையம் தகவல்’..
- ‘திடீரென கேட்ட பயங்கர சத்தம்’... ‘வெடித்து சிதறிய கதவுகள்’... ‘டிவி பார்த்துக் கொண்டு இருந்தபோது’... ‘சென்னையில் நடந்த சோகம்’!
- ‘தாயின் கண்முன்னே'... 'உணவு ஊட்டியபோது'... 'குழந்தைக்கு நேர்ந்த விபரீதம்'... ‘பதறித்துடித்த இளம் தம்பதி’!
- ‘ஓடும் ரயிலில் படிக்கட்டில்’... ‘செல்ஃபோன் பார்த்தபடி பயணித்த இளைஞருக்கு’... ‘4 பேரால் நேர்ந்த பயங்கரம்’!
- ‘முதிய தம்பதிக்கு நேர்ந்த கொடூரம்’...‘ஓராண்டுக்குப் பின்’... 'வசமாக சிக்கிய இளம் தம்பதி’!