வேதா நிலையத்தை நினைவில்லமாக மாற்றும் உத்தரவு ரத்து.. சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை அரசுடமை ஆக்கியது குறித்து சென்னை உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

Advertising
>
Advertising

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை கடந்த அதிமுக ஆட்சியில் அரசுடமை ஆக்கப்பட்டது. இதை எதிர்த்து ஜெயலலிதாவின் வாரிசுகளான தீபா மற்றும் தீபக் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு மீது இன்று (24.11.2021) சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. விசாரணையின் முடிவில், ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை அரசுடமை ஆக்கியது செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்