"ஜல்லிகட்டு போட்டிகளை அனுமதிக்கக் கூடாது!".. மீண்டும் சர்ச்சையை கிளப்பும் பீட்டா அமைப்பு!.. தமிழக முதல்வருக்கு அவசர கடிதம்!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான அனுமதியை தமிழக அரசு திரும்ப பெற பீட்டா அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதி அளிக்கக் கூடாது என பீட்டா அமைப்பு தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
பீட்டாவின் இந்த நடவடிக்கைக்கு ஆதரவு அளிக்கும் வகையில், 50 மருத்துவர்கள் கையெழுத்திட்ட கடிதம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பப்பட்டுள்ளது.
கடந்த 2017 ஆம் ஆண்டு, ஜல்லிக்கட்டு போட்டியை தடை செய்ய பீட்டா நிறுவனம் பல முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால் அவை, இளைஞர்கள் முன்னெடுத்த போராட்டத்தால் முறியடிக்கப்பட்டது.
இந்நிலையில், போட்டிகளை நிறுத்தாவிட்டால் ஜல்லிக்கட்டால் மட்டுமின்றி கொரோனா காரணமாகவும் மக்கள் உயிரிழக்க வாய்ப்பு உள்ளது என பீட்டா அமைப்பு கூறியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- கொரோனா அதிகமாக தாக்குவது ‘இவர்களை’ தான்.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!
- 'மாஸ்டர்' படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல்!?.. அவசர அவசரமாக தமிழக அரசுக்கு... மத்திய அரசு அனுப்பிய நோட்டீஸ்!.. ரசிகர்கள் அதிர்ச்சி!!
- 10 லட்சம் பேருக்கு காத்திருக்கும் ஆபத்து!.. இந்த கொரோனாவால இன்னும் எத்தனை கொடுமைய பார்க்கணுமோ!?.. சிக்கித் தவிக்கும் இந்தியா!!
- நாடு முழுவதும் கொரோனா ‘தடுப்பூசி’ எப்போது செலுத்தப்படும்..? மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ‘முக்கிய’ தகவல்..!
- 'ரூல்ஸ் ரூல்ஸ் தான்!'.. அது யாரா இருந்தாலும் சரி!.. ‘கொரோனா’ பாதுகாப்பு விதிமீறலால் ‘ஸ்காட்லாந்து’ பெண் எம்.பிக்கு நேர்ந்த கதி!
- 'தமிழகத்தில் 100 சதவீத இருக்கையுடன் திரையரங்கு'... 'இது எப்படி பட்ட ஆபத்து தெரியுமா'?... எச்சரித்துள்ள பிரதீப் கவுர்!
- கட்டுக்கடங்காத ‘வீரியமிக்க’ புதிய கொரோனா.. மறுபடியும் முழு ‘ஊரடங்கை’ அதிரடியாக அறிவித்த நாடு..!
- 'இதுதான் உண்மையான லாக்டவுன்!'.. ‘எப்படி பாத்தாலும் கொரோனா உள்ள வரவே முடியாது!’.. பிரிட்டன் தம்பதியின் ‘வியப்பான காரியம்’!
- ‘தடுப்பூசி வந்தா எல்லாம் முடிஞ்சிடும்னு நினைச்சா’.... ‘ஆக்ஸ்ஃபோர்டு விஞ்ஞானி’ கூறும் ‘பகீர்’ தகவல் வயிற்றில் ‘புளியைக் கரைக்குதே!’
- இந்த 3 ‘தடுப்பூசி’தான் நல்ல பலன் கொடுக்கும்.. மற்றவை சாதாரண ‘தண்ணீர்’ போலதான் இருக்கும்.. சீரம் சிஇஓ கருத்து..!