'ஜல்லிக்கட்டு போராட்டத்தில் போடப்பட்ட வழக்குகள்'... 'அனைத்தும் வாபஸ்'... முதல்வர் அதிரடி அறிவிப்பு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் போது, பதியப்பட்ட அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான பதில் உரையில் முதல்வர் பழனிசாமி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். காவலர்களை தாக்கியது, வாகனங்களுக்கு தீ வைத்தது தவிர பிற வழக்குகள் சட்ட வல்லுனர்களின் ஆலோசனை பெற்று திரும்ப பெறப்படும் என அவர் அறிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டு மீதான வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் எழுந்து வந்த நிலையில், இன்றைய தினம் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் பதில் உரையில், பேரவை விதி 110-ன் கீழ் முதல்வர் இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு, ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதி கோரி, சென்னை மெரினா கடற்கரை பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு பல நாட்கள் போராட்டம் நடத்தியிருந்தது குறிப்பிடித்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "அண்ணா, நீங்க தான் உண்மையான 'மாஸ்டர் தி பிளாஸ்டர்'... நெகிழ்ந்து போன 'நடராஜன்'... ஆனா நீ இல்லாம போனது 'வருத்தம்'பா... பதிலுக்கு உருகிய 'இந்திய' வீரர்!!!
- 'பிள்ளைங்க நல்லா படிச்சா போதும்'... 'மாணவர்களுக்கான அசத்தலான திட்டம்'... தொடங்கிவைத்த முதல்வர்!
- 'தமிழகத்தின்' இன்றைய (29-01-2021) 'கொரோனா' நிலவரம்...! 'சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' - முழு 'விவரம்' உள்ளே...!
- Video : 'முதல்வர் வராரு'... 'பரபரப்பான கல்யாண மண்டபம்'... 'முதல்வர் செய்த எதிர்பாராத செயல்'... வியந்துபோன மக்கள்!
- ஜெயலலிதா வாழ்ந்த 'வேதா' இல்லம்... 'நினைவு' இல்லமாக மாற்றி திறந்து வைத்த 'தமிழக' முதல்வர்!!!
- 'விப்ரோ வேலை, கைநிறைய சம்பளம்'... 'அப்படியே டர்ன் பண்ணா ஐபிஎஸ்'... மகாராஷ்டிராவை கலக்கும் சேலம், ஸ்ரீவில்லிப்புத்தூர் மைந்தர்கள்!
- சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 'நினைவிடத்தில் பொறிக்கப்பட்டுள்ள'.. 'அவரது ஆதர்ச வாசகம் இதுதான்!'
- களை கட்டிய 'குடியரசு' தின கொண்டாட்டம்... 'தமிழக' முதல்வர் வழங்கிய முக்கிய 'விருதுகள்'!!!
- 'எஸ்.பி.பி-க்கு பத்ம விபூஷண் விருது...' 'சாலமன் பாப்பையா உள்ளிட்ட 10 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள்...' - முழு விவரம்...!
- "யாராலயும் என்ன விலைக்கு வாங்க முடியாது.. அடிமையா நடத்தவும் முடியாது..." தமிழக முதல்வர் அதிரடி 'கருத்து'!!!