“வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு! .. எங்களுக்கு இந்த 2 கடமை இருக்கு”! - வேதா இல்லம் தொடர்பான சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு.. நெகிழ்ச்சியில் ஜெ.தீபா!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா வசித்து வந்த சென்னை வேதா நினைவு இல்லத்தின் ஒரு பகுதியை நினைவில்லமாக மாற்ற தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நேற்றைய தினம் பரிந்துரைத்தது.
அதே சமயம், அதனை ஏன் முதல்வரின் நினைவில்லமாக மாற்றக்கூடாது என்கிற கேள்வியையும் உயர்நீதிமன்றம் எழுப்பியது.
இதனிடையே ஜெயலலிதாவின் சொத்துக்கள் மீது அவரது அண்ணன் மகள் ஜெ.தீபா, மகன் ஜெ.தீபக் ஆகியோருக்கு உரிமை உண்டு என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் கூறியதோடு, மேலும் அவர்கள் இருவரையும் ஜெயலலிதாவின் சொத்துக்களுக்கு இரண்டாம் நிலை வாரிசாகவும் நியமித்து உத்தரவிட்டனர்.
இதனை அடுத்து இந்தத் தீர்ப்பை கொண்டாடும் விதமாக, “இது வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு” என்றும் “ஜெயலலிதாவின் சொத்துக்களையும், நம்பிக்கையை பாதுகாக்கக் கூடிய கடமை எங்களுக்கு இருக்கிறது!” என்றும் “ஜெயலலிதாவின் சொத்துக்களுக்கு நாங்களே வாரிசு என்பது உறுதியாகியுள்ளது” என்றும் ஜெ.தீபா பேட்டியளித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ஜெயலலிதாவின் சொத்து யாருக்கு?.. ஜெ.தீபாவுக்கு உரிமை உள்ளதா?.. சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!.. தமிழக அரசுக்கு ஆலோசனை!
- 'மறைந்த முதல்வர்' ஜெயலலிதாவின் 'வேதா நிலையம்' இல்லத்தை நினைவு இல்லமாக்க 'அவசர சட்டம்'! - தமிழக அரசு ஆணை!
- ‘நள்ளிரவில்’ வீடு திரும்பிய ‘மகனால்’... தூங்கிக் கொண்டிருந்த ‘தாய்க்கு’ நேர்ந்த ‘கொடூரம்’... ‘அதிரவைக்கும்’ சம்பவம்...
- 'சொத்துக்காக' தந்தையின் முகத்தில் 'எட்டி' உதைத்த மகன்... முகத்தில் கல்லால் அடித்த மற்றொரு மகன்... 'நீதி கேட்டு' முதியவர் செய்த காரியம்...
- ‘அவர் பேசுனது எல்லாம்’... ‘எச்சரிக்கை விடுத்த’... ‘சென்னை உயர்நீதிமன்றம்’... !
- 'முன்னாள் முதல்வர் ஜெயலலிதா'... ‘3-ம் ஆண்டு நினைவு தினம்'... ‘ஒரு சிறு பார்வை’!
- 'முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவுத் தினம்'... ‘சென்னையில் போக்குவரத்து மாற்றம்’... ‘காவல்துறை அறிவிப்பு’!
- ‘உலகப் படங்களுக்கு நிகரான தமிழ் படங்கள்’... ‘நடிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த முதலமைச்சர்’... விவரம் உள்ளே!
- ‘சந்தேகத்தில் சென்று பார்த்த’.. ‘இளம்பெண்ணின் பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி’.. ‘கணவர் செய்த நடுங்க வைக்கும் காரியம்’..
- 1972-ல் நடந்த அந்த ட்விஸ்ட்.. எம்ஜிஆர் தொடங்கிய அதிமுகவுக்கு இப்போ 46 வயசு!