நெடுஞ்சாலைப் பணிகள் முடங்குவது நல்லதல்ல.. அன்புமணி ராமதாஸ்

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னை: நெடுஞ்சாலைப் பணிகள் முடங்குவது வளர்ச்சிக்கு நல்லதல்ல என அன்புமணி ராமதாஸ் எம்பி தெரிவித்துள்ளார்,

Advertising
>
Advertising

பா.ம.க. இளைஞரணி தலைவர்டாக்டர் அன்புமணி ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:

"தமிழ்நாட்டில் சாலைகள் அமைப்பதற்கான மண் பற்றாக்குறையால் 1572 கி.மீ நீளத்திற்கான 45 தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்கள் முடங்கிக் கிடப்பதாகவும், அவற்றை விரைவுபடுத்த ஒத்துழைக்கும்படியும் தலைமைச் செயலருக்கு, மத்தியநெடுஞ்சாலைத் துறை செயலர் கடிதம் எழுதியுள்ளார். நெடுஞ்சாலைப் பணிகள் முடங்குவது வளர்ச்சிக்கு நல்லதல்ல.

-

BREAKING: மைக்ரோசாஃப்ட் CEO சத்யா நாதெள்ளாவின் 26 வயது மகன் உயிரிழப்பு! அதிர்ச்சியில் தொழில்நுட்ப உலகம்..!

 

தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு 8.70 கோடி கன அடி மண் தேவைப்படும் நிலையில், இப்போது வழங்கப்படும் வேகத்தில் மண் வெட்ட அனுமதி வழங்கப்பட்டால் இன்னும் பல ஆண்டுகள் ஆனாலும் கூட இந்த பணிகள் முடியாது என்பதால், அனுமதி வழங்குவதை அரசு விரைவுபடுத்த வேண்டும்" இவ்வாறு கூறினார்,

 

ANBUMANIRAMADOSS, ANBUMANI RAMADOSS, NATIONAL HIGHWAY, அன்புமணி ராமதாஸ், தேசிய நெடுஞ்சாலை

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்