'திடீர்' உடல்நலக்குறைவு... அரசு மருத்துவமனையில் 'அனுமதிக்கப்பட்ட' இன்ஸ்பெக்டர்... என்ன காரணம்?
முகப்பு > செய்திகள் > தமிழகம்உடல்நலக்குறைவு காரணமாக இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை-மகன் இரட்டை கொலை வழக்கில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த வழக்கை தற்போது சிபிஐ விசாரித்து வருகிறது.
இந்த நிலையில் சிறையில் இருக்கும் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து அவரை மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதித்து இருக்கின்றனர். அவர் என்ன காரணத்தினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பது குறித்த கூடுதல் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- டீயை குடிச்சிட்டு 'கப்ப' சாப்ட்ருங்க... கொரோனாவுக்கு மத்தியிலும்... மாஸா 'கல்லா' கட்டும் மதுரைக்காரர்!
- “ஃபேக்டரியில வேலை வாங்கித் தர்றோம்.. வாங்க!”.. இளம் பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சகோதரர்கள்!.. அதன் பிறகு நடந்த கொடூர சம்பவம்!
- இரு தரப்பினர் 'மோதலில்' 20 பேர் காயம்... 'வானத்தை' நோக்கி துப்பாக்கிச்சூடு... தொடர் பதற்றத்தால் போலீசார் குவிப்பு!
- 'யமஹா 1000 சிசி பைக்'... '300 கிமீ தலைதெறிக்க வைத்த வேகம்'... 'கடைசியில் நடந்த ட்விஸ்ட்'... இளைஞரின் அதிர்ச்சி வீடியோ!
- அதிகாலை கேட்ட 'அலறல்' சத்தம்... பெத்த 'பொண்ணு'ன்னு கூட பாக்கலயே... ஓடிவந்த அக்கம் பக்கத்தினருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!
- இளம்பெண்ணின் 'கள்ளக்காதலால்' பறிபோன 2 மகன்களின் உயிர்... மருத்துவமனையில் 'உயிருக்கு' போராடும் கணவர்!
- கொரோனா 'சென்னை'யில் குறைந்து... மற்ற மாவட்டங்களில் 'அதிகரித்த' காரணம் என்ன?
- Video: பள்ளிச்சிறுமி பாலியல் 'வன்கொடுமை' செய்யப்பட்டு கொலை... வாகனங்களுக்கு தீ வைத்து போராட்டம்... தொடர் பதற்றத்தால் போலீஸ் தடியடி!
- “எனக்கு ஒரு பதில் சொல்லு!” .. நம்பி நெருங்கி வந்த காதலி!.. ‘எதிர்பாராத விதமாக’ காதலன் செய்த நடுங்க வைக்கும் காரியம்!
- பாலியல் வன்கொடுமை மற்றும் 'கொலை' மிரட்டல்களால் ... 'போலீஸ்'க்கு போன நடிகை!