கடையில 'டீ' குடிச்சா கப்'ப திருப்பி குடுப்பீங்க... இல்ல தூர போடுவீங்க... ஆனா இனிமே 'கடிச்சு' சாப்பிடலாம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பொதுவாக கடைகளில் டீ குடித்ததும் அந்த க்ளாஸினை திரும்பி கடையில் கொடுப்பது வழக்கம். அதுவே பேப்பர் அல்லது பிளாஸ்டிக் கப் என்னும் போது தூர வீசி விடுவோம்.
ஆனால், மதுரையில் டீ கடை ஒன்றில் 'பிஸ்கட் கப் டீ' ஒன்றை அருகபப்டுத்தியுள்ளனர். அதாவது, தேனீர் குடித்து முடிந்ததும் அந்த கப்பை நாமே சாப்பிட்டு விடலாம். இந்த பிஸ்கட் கப் டீ அப்பகுதி மக்களிடையே பிரபலமாகி வரும் நிலையில் இதுகுறித்து அந்த டீ கடையின் உரிமையாளர் விவேக் சபாபதி என்பவர் கருத்து தெரிவித்துள்ளார்.
'பிளாஸ்டிக் மற்றும் பேப்பர் டீ கப்களை கையாள்வது பெரிய சவாலாக உள்ளது. அந்த கப்களை தூர வீசுகின்றனர். இதனை சற்று யோசித்து பார்த்த போது தான் இந்த ஐடியா கிடைத்தது. ஐஸ்க்ரீம் கோன் போன்று வேப்பர் பிஸ்கட் கப் தயாரித்து அதில் டீ விற்பனை செய்ய முடிவு செய்தேன். இந்த கப்பில் டீயை ஊற்றினால் சுமார் 10 நிமிடங்கள் வரை ஊறி உடையாமல் இந்த கப் தாங்கும். டீ குடித்து முடிந்ததும் கப்பை கடித்து சாப்பிடலாம். இதற்கு மக்களிடையே அமோக வரவேற்பு கிடைத்துள்ளது' என பெருமிதமத்துடன் தெரிவித்தார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "உயிரிழப்பை தடுக்கதான் ஊரடங்கு!".. 'கொந்தளித்து' போலீஸை 'விளாசும்' கமல்!
- 'சென்னையில் மட்டுமா? இங்கயும் 'கொரோனாவின்' அட்டூழியம் 'குறையல'!.. மேலும் 'சில' மாவட்டங்களில் 'ஊரடங்கு'!
- காளிக்கு படைக்கப்பட்ட இளைஞர் ‘தலை’.. கோயில் வாசலில் நடந்த கொடூரம்.. மதுரையை மிரளவைத்த சம்பவம்..!
- தமிழகத்தில் 'நான்கு' மாவட்டங்களை தொடர்ந்து... ஐந்தாவது மாவட்டத்திற்கும் முழு 'ஊரடங்கு' அறிவிப்பு!
- தமிழகத்தில்... இன்னும் '4' மாவட்டங்களில்... முழு 'ஊரடங்கு'க்கு வாய்ப்பு?... வெளியான 'தகவல்'!
- தந்தையர் தினத்தன்று... மகன் கண்முன்னே விபத்தில் உயிரிழந்த அப்பா!.. மனதை உலுக்கும் கோரம்!
- ஸ்கூல்ல 'பர்ஸ்ட்' ரேங்க் எடுக்குற பொண்ணுங்க... குடும்ப கஷ்டத்துக்காக 'காய்கறி' வித்து எல்லாம் கஷ்டப்பட்டுச்சு... இப்போ 'உதவி' வீடு தேடி வந்துருக்கு!
- ‘நாட்டுக்காக நகையை கழற்றி கொடுத்தாங்க அம்மா’!.. துணை முதல்வர் சொன்ன ‘வரலாற்று’ சம்பவம்..!
- 'முழு ஊரடங்கு' அமலுக்கு வந்தது... கடைக்கு கூட 'நடந்து தான்' செல்ல வேண்டும்... 'வண்டி பத்திரம்...' 'மீறினால் பறிமுதல்...'
- 'தமிழில்' ஊர்ப்பெயர்கள்... ஊர் பெயர்கள் மாற்றம் குறித்த 'அரசாணை' வாபஸ்!