'பெர்மிசன் இல்லாம பார்டர்ல சுத்திட்டு இருந்துருக்கு...' 'உடனே மடக்கி உள்ள போய் செக் பண்ணினப்போ...' - படகிற்குள் காத்திருந்த அதிர்ச்சி...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்இந்திய கடலோர எல்லைப்பகுதியில் 30 டன் ஹெராயின், 10 துப்பாக்கிகளை கொண்டுவந்த இலங்கையை சேர்ந்த 6 பேரை கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி அருகே இந்தியா - இலங்கை கடலோர எல்லைப் பகுதியில் இந்திய கடலோர காவல்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது உரிய அறிவிப்பின்றி இந்திய எல்லையில் சுற்றி திரிந்த படகை மடக்கி சோதனை செய்தனர்.
சோதனையின் போது அந்தப் படகில் இருந்த சுமார் 30 டன் ஹெராயின், 10 துப்பாக்கிகளை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் படகில் வந்த 6 மர்ம நபர்களை விசாரிக்கையில் அவர்கள் இலங்கையை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
அதுமட்டுமில்லாமல் பாகிஸ்தானின் கராச்சியில் இருந்து இலங்கை வழியாக இந்தியாவுக்கு போதை பொருட்கள் கடத்தி வந்த நிலையில் காவல்படையிடம் சிக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது. அவர்களை கைது செய்த போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘40 பேர் செல்ல வேண்டிய படகில்.. இத்தனை பேரா?’.. திடீரென நடந்த எதிர்பாராத சம்பவம்!.. பலரை காணவில்லை எனவும் தகவல்!
- பயங்கர இருட்டு...! துப்பாக்கி சத்தம்...! 'என்ன நடக்குதுன்னு திரும்புறதுக்குள்ள...' 'பாய்ந்த குண்டுகள்...' - கடைசியில் செல்போன் செய்த டிவிஸ்ட்...!
- 'யூடியூப் பார்த்து சமைக்கிற காலம் போய் இப்போ...' 'இதெல்லாம் கூட பண்ண ஸ்டார்ட் பண்ணிட்டாங்க...' - அதிர்ச்சியில் உறைந்த போலீசார்...!
- “சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர்!”.. அமெரிக்காவில் நீச்சல் குளம் அருகே நடந்த பயங்கர சம்பவம்.. நடந்தது என்ன?
- "துப்பாக்கிச் சூடு.. வாகன எரிப்பு!".. குறுக்கே வந்தவரின் மீது பாய்ந்த புல்லட்! கைதான திமுக எம்.எல்.ஏ.. நடுங்க வைக்கும் சம்பவம்!
- "போதை தலைக்கேறி இளம்பெண் செய்த குறும்பு!".. காதலியை பறிகொடுத்த இளைஞர்! சினிமா பாணியில் காதலனை காப்பாற்றிவிட்டு காதலி மரணம்!
- “மிரளவைத்த 8 தோட்டாக்கள்!”.. ‘திருடிய’ பின்பு ‘கொள்ளை’ கும்பல் எடுத்த ‘திடீர்’ முடிவு!
- 'முடி வெட்ட முடியாது...' 'கொரோனா வைரஸ் வந்திடும்...' 'கையில துப்பாக்கியோட கடுப்பான கஸ்டமர்...' பதற வைக்கும் கொடூர சம்பவம்...!
- 'வாக்கிங்' போகும்போது 'பெண்ணின்' மார்பகத்தில் 'பாய்ந்த' துப்பாக்கி 'குண்டு'!.. 'சிகிச்சையின்போது' காத்திருந்த 'ஆச்சரியம்'!
- ‘கொரோனா வைரஸ் பாதிப்பு’... ‘சுற்றுலாப் படகு இல்லங்களையும்’... 'கேரள அரசின் அடுத்த அதிரடி திட்டம்’!