"நிமிஷத்துக்கு 60 குண்டு பொழியும்!".. 'ரெடியான' டி-90 பீஷ்மா பீரங்கிகள்.. எதுக்கு தெரியுமா?
முகப்பு > செய்திகள் > தமிழகம்லடாக்கில் உள்ள பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த மாதம் 15-ஆம் தேதி ஊடுருவ முயன்ற சீன ராணுவ வீரர்களுக்கும் - இந்திய ராணுவ வீரர்களுக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய தரப்பில் 20 பேர் உயிரிழந்தனர். இதனை அடுத்து இருநாட்டு ராணுவ அதிகாரிகளுக்குமிடையில் உண்டான பேச்சுவார்த்தையின்படி, லடாக் எல்லையில் இருந்து படைகளை வாபஸ் பெற ஒப்புக்கொள்ளப்பட்டது.
ஆனால் கல்வான் பகுதியில் சீனா தனது படைகளை குவித்துள்ள காட்சிகள் செயற்கைக் கோள் படத்தில் பதிவானதை அடுத்து, தனது சக்தி வாய்ந்த டி-90 பீஷ்மா பீரங்கிகளை அதிகளவுக்கு எல்லைக்கு நகர்த்தியுள்ளதாகவும், துல்லியமாக தாக்கும் திறன் கொண்ட இந்த பீஷ்மா பீரங்கிகள் ஒரு நிமிடத்தில் 60 குண்டுகளை பொழியக் கூடிய ஆற்றல் மிக்கதாகவும் கூறப்படுகிறது.
ரசாயன மற்றும் உயிரி ஆயுதங்களை கையாளும் திறன் கொண்ட இந்த பீஷ்மா பீரங்கிகள் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டவை என்பது 48 டன் எடைகொண்ட இந்த பீரங்கி ஆயிரம் குதிரை விசை ஆற்றல் கொண்டது என்பதும், 6 கிமீ தூரம் வரை எதிரியின் இலக்கை துல்லியமாக தாக்கக் கூடியது என்பதும் குறிப்பிடத்தக்கது.
சீனாவிடமும் இந்த பீரங்கிக்கு நிகராக டி95 பீரங்கிகள் உள்ளதாகவும், இந்தியாவிடம் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டி90 பீரங்கிகள் உள்ளதாகவும், ஆனால் சீனாவிடம் 3,500 பீரங்கிகள் மட்டுமே உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "நாங்க இல்லனா உலகப் பொருளாதாரமே இல்ல!".. கொந்தளித்த ஐடி ஊழியர்கள்!.. ட்ரம்ப் அரசிற்கு சரமாரி கேள்வி!.. பூதாகரமான H-1B விசா விவகாரம்!
- 'இந்திய படைகள்' மீது 'தாக்குதல்' நடத்துங்கள்... 'சீன' ராணுவ ஜெனரல் 'உத்தரவு...' அமெரிக்க 'உளவுத்துறை' அதிர்ச்சி 'தகவல்...'
- 'சிக்கிமின்' பனி 'மலைச் சிகரத்தில்...' 'இந்தியா-சீனா' வீரர்களிடையே மீண்டும் 'மோதல்...' 'வீடியோ' வெளியாகி 'பரபரப்பு'...
- ஸ்விக்கி, ஜொமேட்டோவுக்கு டஃப் கொடுக்க ரெடியான ‘அமேசான்’.. முதல்ல ‘இந்த’ மாநிலத்துல இருந்துதான் ஆரம்பம்..!
- 'இந்தியா- சீனாவுக்கு' சண்டை வந்தால்... 'எந்த நாடு வெற்றிபெறும்...' சர்வதேச 'பெல்பர் மையம்' கணிப்பு...
- 'எல்லையில்' அதிகரிக்கும் 'பதற்றம்...' 'சீனாவுடன்' மற்றொரு 'மோதலுக்கு வாய்ப்பு?' 'எச்சரிக்கும் ராணுவ அதிகாரி...'
- 'எதைப்பற்றியும் கவலையில்லை...' "நீ ரோட்ட போடு மாப்ள..." "இனி வர்ரத பார்துக்கலாம்..." 'உள்கட்டமைப்புகளை' மேம்படுத்தும் 'பணியில்...' '10 ஆயிரம் வீரர்கள்...'
- உருவபொம்மையுடன் 'திருமணம்'... 90 வயசு அப்பாவோட 'கடைசி' ஆச... எனக்கு வேற வழி தெரியல 'ஆத்தா'!
- 'வைரஸ் பரவலைத் தொடர்ந்து...' 'சீனாவிலிருந்து' கிளம்பும் 'அடுத்த பூதம்...' 'ஆஸ்திரேலியாவைத்' தொடர்ந்து 'இந்தியாவுக்கு' வரவிருக்கும் 'ஆபத்து...'
- 'சீனர்களின்' ரகசியம் சொல்லும் 'முன்னாள் அதிகாரி...' 'உபசரிக்கும்' போதே முதுகில் 'குத்துபவர்கள்...' அவர்களிடம் 'யுத்த நெறி' பயன்படாது...