'ரஜினிகாந்த் எதிர்காலத்தில் ஆதரவு கொடுத்தால்'... 'அது யாருக்கு தெரியுமா?'... அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி கருத்து!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ரஜினிகாந்த் எதிர்காலத்தில் ஆதரவு கொடுத்தால் அது யாருக்கு என்பது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
சென்னை சைதாப்பேட்டை மெட்ரோ ரயில் நிலைய வளாகத்தில் நடமாடும் டீக்கடையை அமைச்சர்கள் திரு.எம்.சி சம்பத் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர். அதன்பின்னர் ரஜினியின் அரசியல் முடிவு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதுகுறித்து பேசிய ஜெயக்குமார், ''நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய உடல் நிலை குறித்து கட்சி தொடங்கவில்லை என்று ஒரு அறிவிப்பை அறிவித்துள்ளார். உடல் நிலையைக் கருத்தில் கொண்டு அவர் முடிவெடுத்திருப்பதன் காரணமாக அதிமுக சார்பில் எந்த கருத்தும் கூற விரும்பவில்லை.
அவர் நீண்ட ஆயுளுடன் வாழ்ந்து என்றும் தமிழக மக்களுக்குத் தொண்டாற்ற வேண்டும். மேலும், கலை உலகத்திற்கு பெரும் படைப்புகளைப் படைக்க வேண்டும் என்பதே எங்களின் நிலை. ரஜினிகாந்த் எதிர்காலத்தில் ரஜினிகாந்த் ஆதரவு என்ற குரல் கொடுத்தால் அந்த ஆதரவினை மக்களுக்கு நல்லது செய்யும் அதிமுகவிற்கு மட்டும்தான் அவர் அளிப்பார். தேர்தலில் அதிமுக தலைமையில்தான் கூட்டணி என்பதை முதல்வர் தெளிவுபடுத்தியுள்ளார். இதனைக் கூட்டணியில் அங்கம் வகித்துள்ள அனைத்து கட்சிகளும் ஏற்றுக் கொண்டுள்ளனர்'' எனத் தெரிவித்தார்.
மேலும் முதலமைச்சருடன் நடிகர் விஜய் சந்தித்தது குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், நடிகர் விஜய் சந்தித்ததில் எந்த உள்நோக்கமும் இல்லை. மாஸ்டர் திரைப்படம் வெளியாவது குறித்து பேச்சுக்கள் நடைபெற்றிருக்கலாம் இது தவிர்த்து வேறு எந்த உள்நோக்கமும் இல்லை, எனப் பதிலளித்தார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ரஜினிகாந்த் ஏன் கட்சி தொடங்கவில்லை?.. ஹைதராபாத்தில் நடந்தது என்ன?.. உண்மையான காரணம் 'இது' தான்!
- 'ஸ்கேனில் தெரிய வந்த பிரச்சனை'... 'வாழ்க்கை பூரா இப்படியே தான் இருக்கணுமா'... 'துயரத்தோடு வந்த இளம்பெண்'... மாஸ் காட்டிய சென்னை அரசு மருத்துவமனை!
- 'நாலு பேர் நாலுவிதமா என்ன பத்தி பேசுவாங்க'... 'ஆனாலும் பரவாயில்லை'... 'ரஜினி எடுத்துள்ள அதிரடி முடிவு'... ட்விட்டரில் வெளியான நெகிழ்ச்சி கடிதம்!
- ரஜினியின் உடல்நிலை குறித்து... இணையத்தில் அதிகமாக பகிரப்படும்... அப்பலோ மருத்துவமனையின் முக்கிய அறிக்கை!!
- 'நடிகர் ரஜினிகாந்த் எப்போது டிஸ்சார்ஜ்?’... ‘சகோதரர் சத்தியநாராயணா வெளியிட்ட தகவல்’... ‘மகிழ்ச்சியில் ரசிகர்கள்’...!!!
- “ரத்த அழுத்தம் இன்னும் அதிகமாதான் இருக்கு!” - ரஜினி உடல்நிலை குறித்து அப்போலோ மருத்துவமனையின் அறிக்கையில் சொல்லியிருப்பது என்ன?
- நடிகர் ரஜினிகாந்த எப்படி உள்ளார்??? - அப்பலோ மருத்துவமனை வெளியிட்ட புதிய மருத்துவ அறிக்கை!
- #Video: “ரசிகர்கள் கோபமா இருந்தா என்ன?.. தம்பி சூர்யா அளவுக்காச்சும் விஜய் இதை செய்யணும்!” - சர்ச்சை பேச்சுக்கு சீமான் விளக்கம்!
- 'ரஜினிக்கு என்ன ஆச்சு?'.. கொரோனா ‘நெகடிவ்’ என ரிசல்ட் வந்ததும் நிம்மதி அடைந்த ரசிகர்களுக்கு மீண்டும் உருவான பதற்றம்! ‘அப்போலோ’ மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கை!
- “அடிக்குற அடியில”... சீமான் பேச்சால் கொந்தளித்த விஜய் ரசிகர்கள்!.. ‘அதிரும் சமூக வலைதளங்கள்!’.. ‘தயாரான போஸ்டர்கள்!’