‘கழிவறையில் செல்போன் கேமரா!’ .. ஐஐடி சென்னை கல்லூரி மாணவிகளை வீடியோ எடுத்த உதவிப் பேராசிரியர்? நடுங்க வைத்த சம்பவம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை ஐஐடி பெண்கள் கழிவறையில் செல்போனை மறைத்து பெண்களை வீடியோ எடுத்ததாகக் கூறப்படும் உதவி பேராசிரியரின் செயல் நடுங்க வைத்துள்ளது.
சென்னை ஐஐடி பெண்கள் கல்லூரியில் உள்ள விண்வெளி பொறியியல் துறை ஆய்வுக்கூடத்தின் பெண்கள் பயன்படுத்தும் கழிவறைக்குள் சென்ற ஆராய்ச்சிப் படிப்பு மாணவி ஒருவர், அங்கு தண்ணீர் குழாய்களுக்கு இடையில் மறைத்து வைக்கப்பட்ட செல்போனைக் கண்டுபிடித்துள்ளார்.
இதனை அடுத்து ஆண்கள் கழிவறையில் மறைந்திருந்த உதவி பேராசிரியர் ஒருவர்தான் தனது செல்போனை பெண்கள் கழிவறையில் மறைத்து வைத்ததாகவும், இவ்வாறு மறைத்து வைத்து பெண்களை 3 மாதமாக வீடியோ எடுத்ததாகவும் தெரியவந்தது. அதன் பிறகு அவர் மீது அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கோட்டூர்புரம் போலீஸார் கைது செய்தனர்.
பின்னர் நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்ட அவர், தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருவதாகவும், மேற்கொண்டு கல்லூரி பெண்களிடம் விசாரித்து வருவதாகவும் கோட்டூர்புரம் போலீஸாரைத் தொடர்பு கொண்டு பேசியபோது நம்மிடையே தெரிவித்துள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘இதுதான்’ என் வாழ்க்கையோட ‘லட்சியமே’... ‘சென்னை’ பெண்ணிடம் வேலையைக் காட்டிய ‘பட்டதாரி’ இளைஞர்... விசாரணையில் வெளிவந்த ‘திடுக்கிடும்’ தகவல்கள்...
- VIDEO: ‘தூங்குவதுபோல் நடித்து’.. மர்மநபர் செய்த அதிர்ச்சி காரியம்.. சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் பரபரப்பு..!
- ‘காதலர்’ தினத்தன்று நடக்கவிருந்த ‘திருமணம்’... ‘வாட்ஸ்அப்பில்’ வந்த ஒரு மெசேஜால்... முடிவுக்கு வந்த ‘10 ஆண்டு’ காதல்...
- கஞ்சா போதையில் 'கிளியோபாட்ராவாகத்' தெரிந்த '80 வயது' பாட்டி... 'அத்துமீற' முயன்ற இளைஞரால் 'பரபரப்பு'...
- 'பொண்ணு நல்லா இல்ல'... 'காதலர் செய்த காரியத்தால்'... 'பரிதவித்த இளம் பெண்'... 'கடைசியில் நடந்த ட்விஸ்ட்'!
- 'சென்னையில்' காணாமல் போன 'பைக்'குக்கு... 'திருநெல்வேலி'யில் அபராதம் விதித்த 'போலீசார்'... 'விசாரணையில்' வெளியான 'திடுக்கிடும்' தகவல்...
- "கள்ளக்காதல் பண்ற காசு தரமாட்டியா..." கேள்வி கேட்ட 'கள்ளக்காதலியின் தாய்'... வேன் டிரைவர் செய்த 'வெறிச்செயல்'...
- 'காதலிக்குற டைம் இருந்த சந்தோசம் இப்ப இல்ல'... 'கையில் இருந்த பிஞ்சு'... சென்னையில் நடந்த கோரம்!
- 'ஏன்மா பீதிய கிளப்புறீங்க'...'ஹோட்டலில் தங்கிய சீன பெண்'... 'அதிர்ந்த மேலாளர்'... சென்னைக்கு வரும் ஜியாஞ்சுன் !
- அங்க எல்லாம் நான் ‘ரொம்ப’ பேமஸ்... அதான் ‘சென்னை’ வந்தேன்... இங்க இருக்க ‘பெண்கள்’ தான்... ‘அதிரவைத்த’ டிப்டாப் ஆசாமி...