‘செல்ஃபோனில் தந்த தொல்லை’... ‘கணவருடன் சேர்ந்து இளம் பெண்’... 'செய்த அதிர்ச்சி காரியம்’!
முகப்பு > செய்திகள் > தமிழகம்அவதூறு பரப்பிய நாத்தனாரின் கணவரை, இளம் பெண் கணவருடன் சென்று அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே, ஒத்தப்பட்டியில் வசித்து வந்தவர் ராஜேஸ்வரி (30). இவர் தன் கணவர் மணிகண்டன் (35) என்பவருடன், வாழை அறுக்கும் பணிக்கு கடந்த சனிக்கிழமை சென்று கொண்ருந்தார். அப்போது பெருமாள்பட்டியில் வசித்து வரும் ராஜேஸ்வரியின் தம்பி பாண்டீஸ்வரனும் (30), அவரது மனைவி நிரஞ்சனாவும் (25) பைக்கில் வந்து வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
தகராறு முற்றிய நிலையில், மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து நிரஞ்சனா, அரவது கணவர் பாண்டீஸ்வரன் இருவரும் சேர்ந்து, அக்கா கணவரான மணிகண்டனை சரமாரியாக வெட்டினர். இதனை தடுக்க வந்த மணிகண்டனின் மனைவி ராஜேஸ்வரிக்கும் வெட்டு விழுந்துள்ளது. இதில் மணிகண்டன் ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ராஜேஸ்வரி காயத்திற்கு சிகிச்சை பெற்றார். அதன்பின்னர், நிரஞ்சனா மற்றும் பாண்டீஸ்வரன் காவல்நிலையத்தில் சரணடைந்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், மச்சினன் மனைவியான நிரஞ்சனாவிடம், மணிகண்டன் செல்ஃபோனில் தொல்லை கொடுத்து வந்துள்ளார். மேலும் நிரஞ்சனா தன்னுடன் தனிமையில் பேசி வருவதாக, மணிகண்டன் அவதூறு பரப்பி வந்துள்ளார். பலமுறை கண்டித்தும் கேட்காததால், ஆத்திரமடைந்த நிலையில், அக்கா மற்றும் அவரது கணவரை, பாண்டீஸ்வரன் மற்றும் அவரது மனைவி நிரஞ்சனா வெட்டி கொலை செய்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘தலையில் காயம்’!.. ‘சிகரெட் சூடு’.. சென்னையில் 3 வயது குழந்தைக்கு நடந்த கொடூரம்..! சிக்கிய தாயின் 2வது கணவர்..!
- ‘மனைவியை உயிருடன் புதைத்த கணவன்’!.. விசாரணையில் வெளிவந்த பகீர் காரணம்..!
- ‘கொடுத்த கடனை திருப்பி கேட்ட நகைக்கடைகாரர்’.. நண்பருடன் சேர்ந்து ஜவுளிக்கடைக்காரர் செய்த கொடூரம்.!
- ‘21 மாடி’ கட்டிடத்திலிருந்து.. ‘தூக்கி வீசப்பட்ட’ பச்சிளம் குழந்தை.. ‘நடுங்க வைக்கும்’ சம்பவம்.. வெளியாகியுள்ள ‘அதிர்ச்சி தகவல்கள்’..
- ‘தினமும் குடிச்சிட்டு வந்த கணவன்’!.. ‘மகனுடன் சேர்ந்து மனைவி போட்ட மாஸ்டர் ப்ளான்’.. விசாரணையில் வந்த பகீர் தகவல்..!
- ‘மகள், மகனைக் கொலை செய்துவிட்டு’.. ‘பிசினஸ் பார்ட்னருடன்’ சேர்ந்து.. ‘கணவன், மனைவி’ செய்த அதிர்ச்சி காரியம்.. ‘நடுங்க வைக்கும் சம்பவம்’..
- ‘பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது’.. ‘புகார் கொடுத்த சிறுமிக்கு நடந்த கொடுமை’.. ஜாமினில் வந்த இளைஞர் செய்த கொடூரம்..!
- ‘நான் பாத்தேன்’.. ‘அம்மாவ அந்த மாமாதான் அடிச்சு’.. ‘சிறுவனின்’ வாக்குமூலத்தைக் கேட்டு.. ‘அதிர்ந்துபோய் நின்ற’ போலீஸார்..
- ‘புதருக்குள் குழந்தை சடலம்’! ‘செடியில் கிடந்த ஆணின் உள்ளாடை’.. சாக்லேட் தருவதாக 2ம் வகுப்பு மாணவிக்கு நடந்த கொடூரம்..!
- திருமணமான மறுநாள் ‘சுருண்டு விழுந்த புதுப்பெண்’.. கணவருக்கு காத்திருந்த ‘பேரதிர்ச்சி’.. ‘நிலைகுலைந்துபோன’ குடும்பத்தினர்..